பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 அறிவுநூல் திரட்.ே

3. எய்யென எழுபகை - விரைய எழுகின்ற பகைவர். எய் - ஒலிக குதிப்புமாம். மொய் - வலி, போருமாம். முழவு - மத்தளம். ஒம்பும் - காக்கின்ற, செய் என (விளைந்துள்ள) வயலினைப்போல. வறிஞன் விளைவினை ஆவலோடும் அவதான்த்தோடும் காப்பது போல வையகமுழுதும் காப்பான் என்க. (செல்வன் அதனை அவ் வாறு காப்பதில்லை) “வறிஞனுெரு செய்யாளன் அச்செய்விளையக் காக்குமது போல’ என்றார் சிவப்பிரகாசரும்.

4. வண்கை - கொடைக்கை. கலி - வறுமை. வைவேல் - கூரியவேல். தெவ்வர் - பகைவர். தேர்த்தொகை - தேர்த் திாள். கலைக்கு இடனுய் - கலைகளுக்கு உறைவிடமாய். கடிமார் பன் - நோக்கிய கண்களை வேறுசெல்லாது பிணிக்கும் புதிய மார் பன். கடிமார்பன் கலைக்கிடய்ைக் கலிமாற்றித் தேர்த் தொகை மாற்றினன் எனக்கூட்டுக.

5. கோதை, கித்திலம்=மலர்மாலையும் முத்துமாலையும்; உம் மைத்தொகை. குடை குடையால் இப்ப (எல்லார்க்கும்) ஒரு தன்மையாக. கிழற்றலால் - கிழல் செய்தலால் தங்கிய - வாழ வேண்டி, (செய்யிய வென்னும் வினையெச்சம்) காதலால் - (சச்சக் தன் மேல்வைத்த) அன்பினல். 'குடிதழிஇக் கோலோச்சுமானில மன்னன், அடிதழிஇ கிற்கு முலகு என்றார் திருவள்ளுவர். இவ் விாண்டு செய்யுளாலும் சச்சந்தனது அளியும், (கிருபை) அழகும், கொடையும், வீரமும், கல்வியும், முறைசெய்தலும் கூறினர்.

6. தருமன் - தருமதேவதை. தண்ணளியால் - உலகை கிழற் மலாகிய தண்ணளியால், தருமன் என்க. ஈகையால் - கலிமாற் றின. ஈகையால். வருணன் என்க. கூற்று - யமன். அருமை யால் கலைக்கிடமாகிய அருமையால், வாமன் - அருகன். கணே ந்ேது - பூவாளி ந்ேது. திருமகன் - காமன். மன்னன் - சச்சந்தன்.

7. ஏனேமன்னர் - மற்ற (பகை) அாசர். செற் ற - அழித்த.

வேல் - தான்ை = வேற்ரு?ன. தான்ேமன்னரில் - படையுடைய (சச்சந்தன் மாபிலுள்ள) மன்னர்களுள், இமில் ஏறு - திமிலுடைய காளை. தேனை - தேன்.8-3 அசை, தேன் இன்சொல்லுக் குவமை.

வானம் - சுவர்க்கம்,