பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை. 重4贸

(களன்) 8. தளை அவிழ் - (மொட்டா யிருக்கிற) கட்டு அலர்ந்தகளே கண் - புகல்; ஆதாாம். (இது ஒரு சொல்; துன்பத்தைக் களை பும் இடம் எனப் பொருள் கூறலுமாகும்) காமவேல் - (பகை வருக்கு) அச்சம் (தரும்) வேல். நாம் உரிச்சொல்)

9. ஒன்னலர் - பகைவர்; (ஒன்றலர் என்ற தின் மரூஉ; வினை பாலனையும் பெயர்) உரிஞ்சு - தேய்க்கும். கல்+கவில் - கல் லென்று சொல்லத்தக்க. -

10. திங்கள்.அயகவிகை - அழகிய சந்திர வட்டக்குடை. திகிரி- (ஆக்ஞா) சக்கரம். மங்குலின் - பிரதியுபகாரம் வேண் டாத) மேகம்போல்.

11. அருள் - பிறர் துன்பம் நீக்கக்கருதும் இாக்கம். உறை யுள் - உறைவிடம், வாசஸ்தான்ம். அறத்தின்வேலி - அறமாகிய (பயிருக்கு) வேலி. கல்விக்கடல் - வித்யாசாகாம், எரி - அக் கினி, ஒளி, அலங்கல் - மாலை. இவைகள் உருவகம்.

2. கையறுநிலை. கையறுநிலை துன் பத்தால் செயலற்றதன்மை. விபீஷணன் புலம்பல்.

1 சனகி - சானகி, சனகன் மகள். (தத்திதாந்தம்) உண் னக்கொல்லும் நஞ்சினும் பார்க்கக் கொல்லும் நஞ்சு பெரிதாக லின், சனகியை நஞ்சாக்கிப் பெருநஞ்சு என்றார், இராவணன் அழிவிற்கு அவன் சானகியைக் கண்டு கொண்ட காதலே காா னம் என்பதனை இங்கனம் கூறினர்.

2. ஒருவன் மேல் இாாமபிரான்மீது. உயிர்ஆசை - உயி ரிடத்துப்போல ஆசைவைத்துள்ள. ஆசைக்கரி இரிய - திக்கஜன் கள் (பயந்து) ஒட, புருவம் பேர்த்தோய் - (கோபித்துப்) புரு வம் கெரித்தவனே. (கோபத்தால் புருவம் மேலேறல் இயல்பு) 'போாசை பேர்ந்தாசை மடக்கு.

3. மன்றல் - வாசனை. மலரான் - பிாமன். வடிமழுவ்ாள் படையான் - கூரியமழுவாயுதமுடைய சிவன். ஈந்த வாங்கள் என மாறு.க. ஒன்ற(ல்)லாதன - பல. அவன்காடு - பரமபதம்.