பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[58 அறிவுநூல் திரட்.ே

2. (இரண்டாம்அடி) ஆட்டுக்கு - ஆடலுக்கு ஆட்டை ஆடலை (ஆட்டுக்குட்டியை.) புலி - வியாக்கி சபாத முனிவ: வம்பு - புதுமை; வாசனை.

3. களபம் - யானைக் கன்று, கலவைச்சந்தனம். மாதத் கம் - யானை, பொன். வேழம் - யானை, கரும்பு. பகடு - யானை, எருமை. கம்பமா - கம்பத்தில் கட்டும் யானை, கம்பரிசியின்ம, . கைம்மா - யானை. பாணன், யானைக் குரிய பல பெயர் களை மாற்றிச்சொல்லப் பாணி, அதற்கு வேறு பொருள் செய்த தாகப் புலவர் கூறியது நகைச்சுவை பயப்பது.

4. இங்கான் - விநாயகர். சிணுங்குதல் - அழுதல். இதில் குழந்தைகளியல்பும் ஒர் குடும்ப இயல்பும் புலப்படுத்தி யிருப்பது இன்பமூட்டுவன. உமைக் காக்க - உங்களைக் காக்க.

5. நாகரீகம் - கண்ணுேட்டம்; காட்சண்ணியம், சதுரப் படுமாம்.

6. மரபு - பெரியோர் வழக்கு: சோமசுந்தாகுரு - சோம சுந்தாம்பிள்ளை; இராமநாதபுரத்திற்பிறந்த புலவர். பாவாணர் - ப டலால் வாழ்பவர்; புலவர். கருணிகர் - கணக்கர். 2-ம் அடி யில் அஷ்டாவதான்ம் செய்யும் முறை கூறப்பெற்றுள்ளது இலக்கு - இலக்கம் கல்-நெல் கன்னெல். அனந்தநாதன் - புதுச் சேரியிலிருந்த யாதவப்பிரபு ஆனந்தாங்கம்பிள்ளை யென்பார் சேதுபதி - சேது காவலர்: இராமநாதபுர அாசர், கால்கிங்கள் கான்கு மாதம். பற்றலர் - பகைவர். புறம் - முதுகு. அகளங் கன் - சோழர் பெயர் (குற்றமற்றவர்).

8. பொன்ற - அழிய. புறம் - முதுகு, திங்கள் - மாதம்

பாணுற்றுப்படை ஒரு வள்ளலிடம் சென்று பொருள்பெற்றுவரும்பாணன், எதிர்பட் டபாணன் ஒருவனே அவ்வள்ளலிடம் அதுபெறுமாறு வழிப்படுத் துதல். பாண்-ஆறு-படை. ஆறு - வழியில். படை - படுத்துதல். 10. உள - பிடரிமயிர். வாாணத்தொகுதி - யானையினது கூட்டம். யானையும் குதிரையும் பொருளும் கொண்டு வருதலர்ல் வரும் பாணனை எதிர்ப்பட்டவன் மன்ன்னென்று கருதி, விளித்