பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருட்பாப் பகுதி. 11.

4. பெருமாள் திருமொழி. இது ஆழ்வார்கள் பன்னிருவருள் ஒருவராகிய குலசேகரப் பெருமாளால் அருளிச் செய்யப்பட்டது. நாலாயிரத் திவ்ய பிரபங் தத்துள் இது முதலாயிரம் என்ற பிரிவுள் அடங்கியது. இவர் திரு வஞ்சைக் களத்தில் சோர் பாம்பரையில் திடவிாதருக்கு மைந்த ாாய் அவதரித்துச் சேரநாட்டரசராய் விளங்கியவர். இவர் அாச ாாய் இருக்குங் காலத்தே பூரீராமபிரான் மீது மிகுந்த பத்திபூண்டு அவரது சரிதையாகிய இராமாயணத்தைக் கேட்குந்தோறும் பூநீராமனுகவே தம்மைப் பாவித்து ஈடுபட்டவராதலின் இவர்க்குப் 'பெருமாள் என்னும் திருநாமம் வந்தது. (பூநீராமனைப் பெரு மாள் என்பது சம்பிரதாயம்)

இவர் அரச செல்வத்தில் வெறுப்புற்றுத் திருவாங்கம், திரு வேங்கடம் முதலான திருப்பதிகளிற் போய் வதிதற்கு விருப்புற் துப் பாசாங்கள் பாடி அத்தலங்கள்தோறும் போய் வதிந்து பெரு மாளைத் தொழுது பாசாங்கள் பாடியருளியவர். இவர் பாடல்கள் மிக்க உருக்கமும் கனிவும் நயமும் வாய்ந்தவை. இவர் பாடலில் இராமாயணக்கதை கிாம்பியுள்ளன. இவர் வடமொழியில் முகுந்த மாலை என்னும் நூல் இயற்றியுள்ளார்.

இவர் காலம்:-கி-பி.1070-ல் பட்டமடைந்த முதலாம் குலோத்துங்கனது ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டாகிய கி.பி. 1088-ல் திருவாங்கம் பெரிய கோயிலில் பொறிக்கப்பட்ட சாச னத்துள் இவரது ஒர் பாசுரத்தின் பகுதி காணப்படுதலாலும், வேறு காாணங்களாலும் இவர் காலம் பதினுென்றும் நூற்றண் டிற்கு 2 நூற்றுண்டு முன்னாாகலாம்.

அழகிய மணவாளன் விஷயம். இருளிரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி

யினத்துத்தி யணிபணம் ஆயிரங்களார்ந்த அாவாசப் பெருஞ்சோதி யனந்த னென்னும்

அணிவிளங்கும் உயர்வெள்ளை யணையை மேவித்