பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 அறிவுநூல் திரட்டு.

ாது நாவன்மையை வியந்து சிவபெருமான் இவர்க்கு காவுக்காசர்’ என்ற கிருப்பெயரைச் சார்த்தியருளினர். இவர் சைவ மதத்தைத் தழுவியமைக்குப் புழுக்கங்கொண்ட சமணர்,தங்கள்மதத்தவகிைய மகேந்திரவர்மன் என்னும் பல்லவ அரசனைத் தாண்டி, அப்பசை கீற்றறையிலிட்டும், தலையை யிடற யானையை ஏவியும், கல்லிற் கட்டிக் கடலிலிட்டும் பலவாறு வருத்தும்படி செய்தனர்; இவ்விடர் களையெல்லாம் நாவுக்காசர் சிவபெருமான் திருவருளால் கதிரவன் முன் பணியென நீங்கப்பெற்ருர். வருத்திய அரசன் தன் தவற்றை உணர்ந்து, அப்பர் சுவாமிகளை வணங்கிச் சைவனகிப் பாடலிபுத் திரத்திலிருந்த சமணப்பள்ளிகளை இடித்துத் திருவதிகையில் சிவ பெருமானுக்குத் தன் பெயரால் குணபதீச்சுரம் என்னும் ஆலயம் கட்டினன். இவர் கிருஞான சம்பந்தாது அற்புத நிகழ்ச்சிகளைக் கேள்வியுற்று, அவரையடைந்து கண்டு, அவருடன் அளவளாவி யிருக்தார். பின்னர் பல தலங்கடோறும் சென்று பதிகம் பாடி மீண்டும் வந்து அவரிடத்து மிக்க பத்தியும் ஊற்றமும் உள்ளவாா பிருந்தார். கால்தேயக் கைதேய உடல்தேயக் கைலாயஞ்சென்று, சிவபெருமான் அருள்பெற்று ஒர் பொய்கையில் மூழ்கித் திருவை யாற்றில் எழுந்த அற்புத நிகழ்ச்சியுடையவர். இவரது பாவன்மை யை இவரது பெயரே செவ்விதின் விளக்கும். ஜைனபெளத்தரோடு வாதுசெய்துவென்று சைவத்தைத் தழைக்கச் செய்தவர். இவரது காலம்:-கி.பி 570-க்குச் சிறிது முன்பிருந்து 650-வரையும் இருந்தவராகக்கூற ஆதாாமுண்டு.

மாசில் வீணையும், மாலை மதியமும், விசு தென்றலும், வீங்கிள வேனிலும், மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எங்தை இணையடி கீழலே. 1. விறகில் தீயில்,நன் பாலின் படுநெய் போல், மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்; உறவு கோல்நட் டுணர்வு கயிற்றில்ை முறுக வாங்கிக் கடையமுன் கிற்குமே. 2.

  • பாடலி புத்திாம்-திருப்பாதிரிப்புலியூர் என்பர்.