பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3었 அறிவுநூல் திரட்.ே

வான்குருவி கூடாக்கு வாலுலண்டு கோற்றருதல் தேன்புரிந்தி யார்க்கும் செயலாகா-தாம்பரீஇ வல்லவர் வாய்ப்பன வென்னர் ஒரோவொருவர்க் கொல்காதோ ரொன்று படும்.

வருவாய்க்குத் தக்க வழக்கறிந்து, சுற்றம் வெருவாமை வீழ்ந்து, விருந்தோம்பித்-திருவாக்கும். தெய்வதையும் எஞ்ஞான்றும் தேற்ற வழிபாடு செய்வதே பெண்டிர் சிறப்பு. 4. வார்சான்ற கூந்தல் வாம்புயா, வைகலும் நீர்சான் றுயாவே, செல்லுயரும்-சீர்சான்ற தாவரக் குடியுயாத், தாங்கருஞ்சீர்க் கோவுயர்தல் ஒவா துாைக்கும் உலகு. 5. தான்்பிறந்த இன்னிணைந்து, கன்னேக் கடைப்பிடித்துத், தான்்பிற பால்கருதற் பாடுணர்ந்து,-தான்்பிறரால்

சாக வெனவாழான், சான்ருோால் பல்யாண்டும்

§

rr

ஆக வெனவாழ்தல் நன்று.

محسمعمحممستعصم عبایی

5. அறநெறிச்சாரம்.

இதனை இயற்றிய ஆசிரியர் முனைப்பாடியார் என்பவர். இவர் மதம் ஜைகம். இதனுள் கூறப்படும் அறமும் ஒழுக்கமும் எல்லோ ரும் மேற்கொள்ளத்தக்கவை. இந்நூலில் 222 வெண்பாக்கள் உள்ளன. இந்நூலின் காலம் 500 வருஷங்களுக்கு முற்பட்டதென லாம். இதில் சில பாட்டுக்கள் பிரசங்காபானம்’ என்னும் புறத் திரட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நூல் சிறந்த அறநெறிகளை யிடுகின்றமையால் அறநெறிச்சாம் எனப்பெயர்பெற்றது.