பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

அறிவுநூல் திரட்.ே

வான் சிறப்பு. பெய்யமழை இந்திரன்பாற் பெட்டான் பொருதையொடு வையையுடை யானுமென்னே? வள்ளுவரே-உய்யவே நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு. (2)

கீத்தார் பெருமை. கோனுக முன்சசிபாற் சென்ருேன் குறுகாமே மானுகம் ஆகியதென்? வள்ளுவரே!-ஆளுக் குணமென்னுங் குன்றேறி கின்றார் வெகுளி கணமேயுங் காத்தல் அரிது. (3)

அறன் வலியுறுத்தல். காலால் மிதித்தாலும் கண்ணப்பர் செய்பூசை வாலிதெனச் சொல்வதென்னே? வள்ளுவாே-சாலும் மனத்துக்கண் மாசிலன் ஆதில் அனைத்தறன் ஆகுலி .ே பிற. - (4)

இல் வாழ்க்கை. இன்னுயிரே அன்ன இராமனேக் கோசிகன்பால் மன்னன் விடுத்ததென்னே? வள்ளுவரே!-உன்னுங்கால் இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் கல்லாற்றின் கின்ற துணே. (5)

வாழ்க்கைத்துணை கலம். முன்னான சூயைமழை மூவர் தடுப்பவும்கா வன்மையாற் பெய்வித்தாள் வள்ளுவரே!-உன்னியே

தெய்வம் தொழாஅள் கொழுநற் ருெழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை. (6)