பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரிதைப் பகுதி 43

செய்ப்பட்ட செழுங்கம லத்திலனம் கைப்பட்டது பட்டதெனக் கருதா, மைப்பட்ட மலர்ப்பொழில் மாதவிவாய்ப் பொய்ப்பட்ட மருங்கினள் புக்கனளே. (12) தொடர்ந்தாள் கலுழ்தாமுகம் வேறொழுக நடந்தாயிழை எய்த்தனள் என்னநயக் திடந்தேர்ந்தவள் இன்புறு நன்மொழிகள்

மடங்காழ் இளவன்னம் வழங்கியதே (13)

அன்னம் தமயந்தியுடன் பேசுதல். 'விண்ணின் இயங்கும் என மேவாரீ மண்ணின் நடங் தெவ்வணம் வெளவுதியால்? எண்ணின் இதுகண்டவர் யார் நகையார்? பெண்ணின் முைதே வால் பேதமையே. (14)

Po

என்று சொல்லி நாங்கள் பிரமதேவனது வாகனமான அன்னத் இன்சுற்றமாவோம்; அவனது மானசதடாகத்தில் வசிப்போம்; இr லோகங்களிலும் தளர்ச்சியின்றிச் சஞ்சரிக்கும் வாம்டெ, ளோம்; நாங்கள் கிடதாாட்டில் களனுடைய மாவிந்த கோத்தில் பூஞ்சோலேயில் உள்ள தடாகத்தைக் காணும்படி பூலோகத்துக்கு வருவோம்: தெய்வத்தன்மை பொருந்திய நளன் எங்களைப் பிடித் தால் பிடிக்கலாமன்றி மற்ற மனிதர் எங்களைப் பிடித்தற்கியலா, ஒரு காரியத்தைச் செய்யும்படி இந்திரன் எவிலுைம் செய்து, மல்லோம். பிரமனும் நளனும் எவியதை மாத்திரம் நன்கு ,ெ வோம். நளன் நல்ல சுந்தாபுருஷன். அவன் ஆகிதேவிபோலவும் ஆதிசேடன் போலவும். பொறுமை வாய்ந்தவன்; அவனது தாதி யாது நடையைக் கற்றுக் கொண்டுபோய் நான் அரம்பைக்குக் கற்பிப்பதுண்டு. மாவிந்த நகரத்திலுள்ள பெண்கள் தங்கள் .ஒ. சங்களை என்னிடம் சொல்லுவது வழக்கம். நான் இரகசியங்க%ா வெளியிடாதவன் என்பது அவர்களுக்குத் தெரியும். அம்மா! என் னென்னவோ பொருந்தாத வார்த்தைகளையெல்லாம் சொல்லித்