பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5{} அறிவுநூல் திரட்.ே

சுயம்வா காண்டம்,

'மங்கை சுயம்வாகாள் ஏழென்று வார்முரசம் எங்கும் அறை'கென் றியம்பினன்,-பைங்கமுகின் கூந்தல்மேல் கங்கைக் கொழுந்தோடும் நன்னுடன்

வேந்தர்மேல் துதோட விட்டு. (1)

அரசர்கள் தமயந்தியின் சுயம்வரத்துக்கு வருதல். செந்தடையும் வண்டுறை கார்ச் செய்யாள் வளர்மார்பன்

தடையு றத கந்தடையும் வேழக் கடைத்தலைவாய்-வந்தடைந்த பூவேந்தர் தங்கள்கிளே பொன்னகளில் ஈண்டிற்றே கோவேந்தன் மாதைக் குறித்து. (2)

(நளன், தமயந்தியிடஞ் சென்ற அன்னம் கிரும்பிவந்து அவள் தன்மேற் கொண்ட காதலைத் தெரிவிக்கக்கேட்டு அவன் அறி வழிந்து தழல்படு தளிர்போல் சாய்ந்து கிடக்கையில்)

கோதை சுயம்வாாள் கொற்றவனுக் குற்றுாைப்ப ஏதமிலாக் காட்சியர்வந் தெய்தினர்,-போதில் பெடையோடு வண்டுறங்கும் பேரொலிநீர் நாடன்

றங்கு அடையாத வாயி லகம், (3)

(தூதர் மொழிகளைக் கேட்டவுடன் நளன் தேரேறி விதர்ப்ப சாஜதான்ியான குண்டினபுரத்துக்கு விரைந்து புறப்பட்டுச் செல்ல லுற்முன்-இது இங்கனம் நிகழ்கையில் நாரதமுனிவர் தேவலோ கத்தில் இந்திான் சபையைப் போயடைந்தார்; அவ்வளவில்,

வீரர் விறல்வேந்தர் விண்ணுடு சேர்கின்றார் ஆரும் இலாால்என் றையுற்று-காாதனர் கன்முகமே நோக்கினுன், நாகம் சிறகரிந்த மின்முகவேற் கையான் விாைத்து. (4)