பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரிதைப் பகுதி. 53.

விண்ணவர்தம் எவலுடன் வீமன் திருமகள்பால் கண்ணு புகழ்களனும், நன்குரைத்த-பெண்ணணங்கின் வன்மொழியும், தேவர் மனமகிழத் தான்்மொழிந்த மென்மொழியும், சென்றுரைத்தான்் மீண்டு. (16)

தேவர் மகிழ்ந்து வரமளித்தல். 'அங்கி அமுதகீர் அம்பூ அணி ஆடை எங்கு வேண்டினமற் றவ்விடத்தே-சங்கையறப் பெற்ருய்” எனவருணன் ஆகண் டலன் தருமன் மற்முேனும் ஈந்தார் வாம். (17) அங்கவர்கள் வேண்டும் வாங்கொடுக்கப் பெற்றவர்கள் தங்களொடும் தார்வேந்தன் சார்ந்தனன், மேல்-மங்கை வயமருவு கின்ற மனக்கா வலர்க்குச் சயம் வாந்தான்் கண்டதோர் சார்வு. (18)

சூரிய அஸ்தமனம், வையம் பகலிழப்ப, வானம் ஒளியிழப்பப் பொய்கையும் நீள்கழியும் புள்ளிழப்பப்,-பையவே செவ்வாய அன்றில் துணையிழப்பச், சென்றடைந்தான்் வெவ்வாய் விரிகதிரோன் வெற்பு. (19) (நளன்பால் காதல் கொண்ட தமயந்தி மாலப் பொழுதையும் பிறைச் சந்திானையுங் கண்டு கலங்கி இாவெல்லாம் ஈளனே கினை வாகத் துயில் கொள்ளாமலிருந்தாள்)

சூரிய உதயம், பூசுரர்தம் கைம்மலரும் பூங்குமுத மும்முகிழ்ப்பக், காசினியும் தாமரையும் கண்விழிப்ப,-வாசம் அலர்ந்ததேம் கோதையாள் ஆழ்துயாத் தோடு புலர்ந்ததே அற்றைப் பொழுது. (20)