பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரிதைப் பகுதி. 59

உருவினைக் கண்டும் கண்டத்

தொளிர்வன மணம் கவர்ந்தும் அருமைசால் முகமன் கேட்டும்

அமைந்த மெய்ப் பரிசம் உற்றும் வெருவில்கல் திருநாமங்கள்

விருப்பின் உள்துதித்தும் ந்ேதும் பொருவில் ஆகந்தம் எய்தப்

பொலிகடத் தீபம் போன்ருன். (7) நீருறும் உப்புப் போலும்,

நெருப்புறும் பளிதம் போலும், எருறு வடிவத் தண்ணல்

இடத்துத்தன் மனங் கலப்பப், பேருறு பவஞ்ச வாழ்க்கைப்

பிணிப்பொழிங் தகலக், கஞ்சத் தாருறு மார்பத் தையன்

தன்னையும் மறந்தி ருந்தான்். (S)

கண்ணன் குசேலரோடு அளவளாவல். முனிவர் இங்கனம் இருக்குங்கால் அவர் வாவின் கார ணத்தை அவர் சொல்லாமலே உணர்ந்துகொண்ட கண்ணபிரான் அவாைப்பார்த்துக் கூறலுற்முன்:

'பூன்றதயை என்னிடத்தெப் போதும்நீ வைத்தருள்க. ஆன்றான துளத்தினைவிட்

டகன்றிலை இந் நாள்காறும்; சான்றகுணத் தாய்கின்னைச்

சந்ததமும் கினைத்திருப்பேன் தோன்ற அனே கம்பெறினும்

தொன் னட்பின் சிறந்தனவோ? (9)