பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரிதைப் பகுதி. 61.

  • கூடுதற்குக் கூடாத கூட்டத்துப் படும்.நட்பு விடுதற்குத் தக்கதாய் நாடோறும் மெலிந்தொழியும் டுேதற்குத் தக்கதுநன் னெறிகின்ருேர் கட்பொன்றே. தேடுதற்குக் கிடையாத திரவியமும் அஃதாமால். (13)

'முத்திக்கு வித்தாகும் முழுதுணர்ந்தோர் பெருகட்பே தித்திக்கும் நாடோறும்; தேவர்பெறற் கருத்திருவும் சித்திக்கும் படிஅருளும்; செப்பரிதால், அதுநிறக. எத்திக்கும் புகழுகினக் கியல்மணம்நன் காயிற்றே! (14)

'கின்னுடைய மனேக்கிழத்தி கிாம்புபெரு நீர்மையளே? மன்னுடைய சொற்காத்துச் சோர்விலா மாண்பினளே! தன்னுடைய உயிராகின் றனைப்பேனும் தன்மையளே? உன்னுடைய வருவாய்க்குத் தக்கசெல வுளுற்றுவளே?

'பைங்குதலை வாய்மைந்தர்

பலர்பிறக்க வேண்டுமே. எங்கும் அரும் புகழுடையாய்,

எத்தனைமைந் தர்கள்பிறந்தார்? அங்கவாைப் போவையோர்

அணிதாச்செய் செயலனைத்தும் சிங்கலறப் புரிந்தனையோ?

செய்தனையோ உபநயனம்’ (16)

'நானமுதல் சந்திசெபம் நன்குடைக் கின்றனவே!

ஆனவிவை செயமெய்திடம் ஆகியிருக்கின்றதே? மானமுறு மறைப்பொருளில் வைத்ததியா னம்சிதரு(து) ஈனமற கிற்கின்ற தே'எவரும் சொலற்கரியாய். (17)