பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 6 அறிவநூல் திரட்.ே

திருக்குறள், சிந்தாமணி, கம்பசாமாயணம் என்னும் பழந்தமிழ் நூல்களின் சொற்பிரயோகங்களும் கருத்துக்களும் மலிந்து கிடக் கின்றன. பாட்டுக்கள் தோறும் சிறந்த எதுகைத் தொடைநயம் அமைந்துள்ளது. செய்யுள்கள் பெரும்பாலும் சிந்தாமணிச் செய் யுளின் ஒசை அமைதியை யுடையனவாயிருக்கின்றன. இவர் தமி ழுக்குழைத்த நன்றி என்றும் மறக்கற்பாலதன்று.

இயேசுநாதர் பிறப்பு.

அகஸ்டஸ்ாாயன் (Caesar Augustus) என்பான் பொதுவற உலகெல்லாம் ஆண்டதினுல் செருக்குற்றுப் பல முறையாலெங்கும் பிரிந்துபோன எல்லாரும் தாமிருந்த பழைய ஊரிலே போய்க் குலத்தின் முறையோடு வரியும் எண்ணிக்கையும் கொடுக்கும்படி கட்டளை பிறப்பித்தான்். இதனை அறிந்த சூசை உலக நாதனை (இயேசு நாதனை) கர்ப்பத்தில் தாங்கியிருக்கும் மரி அம்மையாாை நோக்கித் தான்் அரையன் கட்டளையை நிறைவேற்றப்பெத்திலேம் (Bethlehem) argårgyū நகர்செல்ல வேண்டுமென்று சொல்ல பூாணகர்ப்பிணியான மரியாளும் உடன் சென்றனள். பல காடுகளை யும் சோலைகளையுங் கடந்து இராக்காலம் துவக்கும்போது பெத்தி லேம் வந்து சேர்ந்தனர். பின்னர் சூசை

சாதியினுல் நிகர்க்கரிய -

மலர்மென் ருளின் தகுதிதலாள் வீதியினுல் எய்தியநோ

யாற்ற வெஃகிவெயில்மிடைந்த ஒதியின அளத்துயர்ந் தோன்

ஒதுங்குக் தன்மைத் துறையுள்அருட் சோதியின லவிர்முகத்தில்

உறவோர் கேட்டுத் துருவினனல் (I)