பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 அறிவுநூல் திரட்.ே

ணிைக்கையும் கொடுத்துவிட்டு மரியை நோக்கிப் பெருமையுடைய வளே! நிலத்தின் நன்மையால் நல்ல நீர் தன் தன்மை கிரிந்து, ೫ಕ್ಷೆ கிலத்தின் தன்மை யடைந்ததுபோல அற்பகிைய Tಣಜ o, அடைந்தமையினன்ருே வருத்தமும், கிந்தையும் அடைந்தாய்’ என்று இாங்கிக் கூறிவிட்டு மரியே! செல்வவான்கள் உறையும் இப்பட்டணத்தில் இனி நமக்கு இடங்கிடையா. ஆகையால் இக் நகர்க்குப் புறத்தே நாம் வரும் வழியிற் கண்ட கல்லால் அமைந்த குகையில் ஒடுங்கப்போனுல் நல்ல”தென்முன். பின்னர் இருவரும் நடுநிசியில் இவர்களைச் சூழ்ந்துவந்த வானவர் வெளிச்சங்காட்ட அக்குகையை அடைந்தார்கள்.

உயரிய வாைபகிர் உறுப்புப் போன்றெனப் பெயரிய கல்மிசைப் பெருங்கல் சேர்த்திய துயரியல் தோன்றிடம் விலங்கு துன்னிட

மயரிய இடமொரு முழையல் தாமரோ.

கலங்கெழுந் திரையெறி கடலெ கைகர் புலங்கெழு மிடைமறுப் புழங்க லாமையும் விலங்கெழும் இடமென வெறுத்த அம்முழை நலங்கெழும் இறையவன் பிறப்ப நாடினன். (5) இருள்மயமான குகையை, மணி ஒளி மயமாய் கின்ற வானவர், ஒளியை உண்டாக்கினர். அது பூஞ்சேர்லேபோல் விளங்கிற்று. மரி குசையை கித்திரை செய்து சிரமபரிகாரம் செய்து கொள்க என்றனள். அவனும் ஒருப்பக்கம் போய்த் தனியே கர்த்தாவை வணங்கினன். மரியாள் தனது திருவயிற்றில் திருக்குமான் அசையக் கன்டனள்.

உலக மூன்றினும் உவமை நீக்கிய இலயை மூன்றினும் இழிவில் கன்னியாய் அலகில் மூன்றினுள் நடுவ மைந்தன நிலவு மூன்றினும் நிறப்ப வின்றனள். (6)