பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*10 அறிவுநூல் திரட்டு.

காந்தனேரிய செங்கரத் தேந்தினள் எந்தமார்பி விறுகவுஞ் சேர்த்தனள் வாய்ந்த பூம்பதம் விே வணங்கினள் ஆய்ந்த நூற்கடங் தாருனர் வெய்தினுள் (12) பின்னர் தேவகுமாானப்பலவாறு துதித்துப்புகழ்ந்தனள். பின்பு,

தெருள் சுரந்த திரைப்புவி யார்ந்துணப் பொருள் சுரந்துயிர்க்(கு) உண்டி பொழிந்தனன் மருள் சுரந்த வடுக்கெட மைந்தனுய் அருள் சுரந்தமு தாய்தா துங்கினன். (13) மரியாள் சூசையைத் தேவகுமான் வடிவினேக்கண்டுமகிழ அழைத் தனள.

இந்து நேர்துதல் மீன்கள் நேர்விழி யிண்டை நேர்முக நீர்மையாற் கந்த நேர்நளிர் தாது நேருடல்

காட்டு நாதனை யம்புயச் சந்தம் நேரிய கன்னி நேர்கையில்

தாம கேரிய முத்தெனச் சிந்து நேர்நயம் மூழ்கு சீர்மையில்

தேற நோக்கினன் சூசையே. (14) வியப்புற்று கின்ற சூசையை நோக்கிக் கன்னிமரி கம் நாதனே உன் கையில் எந்திக்கொள்'என்று மலர்க்கையை நீட்டினள், அவனும்,

கைத்த லத்தி லெடுத்து மார்பொடு

காதலோங்க வணத்தலும் முத்த மிட்டலும் நோக்கில் தீட்டலும்

முற்ற நீரில் நனைத்தலும்