பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரிதைப் பகுதி, 穹鳍

சித்த முற்றலும் நான் மலர்க்கழல்

சென்னியின் மிசை வைத்தலும்

இத்தி றத்திலும் உண்ம கிழ்ந்துறும்

இன்ப மெல்லேயு மில்லையே. (15)

இன்பக்கடலில் மூழ்கிய சூசை குமானத் தாய்கைக்கொடுக்கத் தேவகுமாான் விரிந்த செந்தாமாை மெத்தையின்மேல் அன்னக் குஞ்சுபோலக் கன்னித்தாயின் கையிலே தாங்கினன்; சூசை பல வாறு பாராட்டிச் சீராட்டித் துதித்தனன்.

களித்த நாளில் அரும்புக்தென்

காலே! இனிதிங் கரும்புதியே துளித்த ஞானத் தேனரும்பத்

துணர்நாண் மலர்காள்! அரும்புதிாே விளித்த நாகு மாங்குயில்காள்!

விளேதேன் பாவை அரும்புகிரே அளித்த நாதன் நான்கனிய

அன்பு துயிலாத் துயில் கின்றன். (16)

டேனுே

கண்பட் டுறங்கக் கண்

கருணு கானே! களிக்கடலே! புண்பட் டுளையும் நெஞ்சிற்கோர்

பொருவா மருந்தே! அருளன்பே' மண்பட் டலையும் கடலன்ன

மருளென் னெஞ்சிற் குயிர்கிலேயே! எண்பட் டுயர்ந்த செல்வாசே!

எம்மே விளங்குங் தயையிதுவோ. (11.