பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்துறைப் பகுதி. 質富

2. கையறுநிலை, இராமபிரானுல் இராவணன் கோல்லப்பட்ட பின்பு விபீஷணன் புலம்பல். உண்ணுதே யுயிருண்ணு தொருநஞ்சு

சனகியெனும் பெருஞ் சுன்னேக் கண்ணுலே நோக்கவே போக்கியதே

உயிர்யுேங் களப்பட் டாயே! எண்ணுதே னெண்ணியசொலின்றினித்தா

னெண்ணுதியோ வெண்ணி லாற்றல் அண்ணுவோ அண்ணுவோ அசுரர் கடம்

பிரளயமே! அமார் கூற்றே! (1) ஒாாசை யொருவன்மேல் உயிராசைக்

குலமகள்மே அடைய காதல் தீாாசை பழியென்றே னெனமுனித முனிவாறித் தேறி ஞயோ? போாாசைப் பட்டெழுந்த குலமுற்றும்

பொன்றவுந்தான்் பொங்கி நின்ற பேராசை பேர்ந்ததோ? பேர்ந்தாசைக்

கரியிரியப் புருவம் பேர்த்தோய்! (2) மன்றன்மா மலாானும் வடிமழுவாட்

படையானும் வாங்க ளிக்க ஒன்றலா தனவுடைய முடியோடும்

பொடியாகி யுதிர்ந்து போன அன்றுதா னுணர்ந்திலேயே யானுலு

மவணுட்டை யணுகி நின்ற இன்றுதான்் தெரிந்ததே யிாாமனர்

யாவர்க்கும் இறைவாாதல்? (3)