பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்துறைப் பகுதி. 79

மந்தோதரி (இராவணன் மனைவி) புலம்பல். வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த

திருமேனி மேலுங் கீழும் எள்ளிருக்கு மிடனின்றி யுயிரிருக்கும் இடனடி யிழைத்த வாருே? கள்ளிருக்கு மலர்க்கூந்தற் சானகியை

மனச்சிறையிற் காந்த காதல் உள்ளிருக்கு மெனக்கருதி யுடல்புகுந்து

தடவியதோ வொருவன் வாளி! (1) காந்தையருக் கணியனேய சானகியார்

பேரழகும் அவர்தம் கற்பும் ஏந்துபுயத் திராவணனர் காதலுமச் சூர்ப்பனகை யிழந்த மூக்கும் வேந்தர்பிரான் தயாதனுர் பணியினுல் வெங்கானில் விரதம் பூண்டு போத்ததுவுங் கடைமுறையே புரத்தார்ை

பெருந்தவமாய்ப் போயிற் றம்மா! (8) ஆான ருலகியற்கை யறிதற்கா

ாவையேழு மேழும் அஞ்சும் விான ருடல் துறந்து விண்புக்கார்

கண்புக்க வேழ வில்லால் நாசநாண் மலர்க்கணையால் நாளெல்லாம் தோளெல்லா கைய வெய்யும் மாானுர் தனியிலக்கை மனித்தனர்

அழித்தனரே வாத்தி னுலே! (9)

கம்ப தாடர்.