பக்கம்:அறிவுநூல் திரட்டு-2.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$8 அறிவுநூல் திரட்.ே

  • பரிபாடலென்பது கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்த நல்லி சைப்புலவர்கள் அருளிச்செய்த எட்டுத்தொகையுள் ந்ேதாவது நூலாகும். சொற்சுவை பொருட்சுவைகளிற் சிறந்து பொருள் களின் இயற்கை அழகுகளே கன்கு தெரிவிக்கும் எழுபது பாடல் கொண்டது. மதுரை, வையையாறு, திருமருதந்துறை, திருப் பாங்குன்றம். திருமாலிருஞ்சோலை (அழகர்மலே) என்பவற்றின் பண்டைக்கால நிலமைகளையும், அக்கால வழக்க வொழுக்கம் தெய்வ வழிபாடு முதலியவற்றையும் செவ்வனே தெரிவிப்பது. இந்நூற் பாடல்கள் பண்டைக்காலத்தில் பண்ணுேடே பாடப் பட்டுவந்தன. பரிபாடல் தமிழ்ப்பாவகையில் ஒன்று. மேத் కరLLLఐది. சிதைந்துபோன ஒரு பாடலின் உறுப்பாகும். இப்போது தொடர்ச்சியாக அகப்பட்டு அச்சிடப்பெற்றவை 20 பாடல்கள். எஞ்சியவை கிடைக்கவில்லை.

அதிருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத் தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய வையையிரு பத்தாறு மாமதுரை நான் கென்ப

செய்யபரி பாடற் றிறம்.