சாகும் வரம் 127
'பக்தா, உன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றி விடுவது பெரிதல்ல என்று மீண்டும் சொல்லுகிருேம். யோசித்துச் சொல். ஆயிர வருஷங்கள் உனக்கு வாழ்வு தருகிருேம். அதற்குமேல் உனக்கு வாழவேண்டு மென்று அப்பொழுது தோன்றினுல் நாம் மீட்டும் பத்தா யிரம் வருஷங்கள் வாழ்வு தருகிருேம். இதில் சிறிதும் சங் தேகம் வேண்டாம்' என்று மாயன் கூறிஞன்.
மனிதன் யோசித்தான். பகவானே கம்பாமல் பின் வேறு யாரை கம்புவது? சரி; அப்படியே அருள் செய்ய வேண்டும். ஆயிரவருஷங்களானவுடன் மீட்டும் தரிசனம் தந்து என் ஆயுள் பின்னும் நீடிக்கும்படி கிருபை செய்ய வேண்டும்’ என்ருன்.
'அப்படியே செய்வோம். ஆயிர வருஷத்துக்குப்பின் என்ன? இடையிடையே உனக்குக் தரிசனம் கந்து உன் யோக கூேடிமங்களை விசாரித்து வருகிருேம். ஒரே ஒரு கிபந்தன.' -
என்ன அது பிரபோ!'
"இக்த வாத்தை மாற்றம்படி இந்த ஆயிர வருஷங் களுக்கு இடையில் _ேகேட்கக்கூடாது. கேட்டால் நாம் மாற்றமாட்டோம். ஆயிர வருஷங்கள் நிச்சயமாக நீ வாழ் வாய். அதில் குறைவாகவோ கூடுதலாகவோ வாழ விரும்பி குல், இந்த ஆயிர வருஷங்களுக்குள் கம்மிடம் தெரிவிக்க வேண்டாம்; அதனல் சிறிதும் பயன் உண்டாகாது. என்ன, சம்மதமா
"ஆயிரத்திலும் குறைவாக வாழ்வதா ஒருகாலும் இல்லை' என்று சிரித்தான் மனிதன்.
'ஆப்படியாளுல் நாம் போகிருேம்.' பகவான் அந்தர்த்தானமானன்.
- 3 - - - இருபத்தைந்தே வயசு கிரம்பியிருந்த அந்த மனிதன் புத்துணர்ச்சி பெற்று வாழத் தொடங்கினன். சிாஞ்விேத்