பக்கம்:அறுந்த தந்தி.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 அறுந்த தந்தி

அந்த வாம் அளிக்காவிட்டாலும், என் ஆயுளில் பாதியை இவளுக்கு நான் பகிர்ந்து கொடுக்கத் தயாராக இருக்கிறேன். என்க்கு ஆயிர வருஷங்களுக்கு மேலே ஆயுள் வேண்டாம் _ஆக்கு ஆயிரத்திலும் பாதி இவளுக்குத் தத்துவிடுகிறேன்” என்று புலம்பிஞன். அன்ன் ஆகாரம் இல்லாமல் தவங்கிடத்தான். கடவுள் இப் போது அவன் கிண்த்தபடி அவ்வளவு சுலபமாகக் காட்சி அளிக்கவில்லை.

அவன் மனேவி நோய்வாய்ப்பட்டாள். அவன் உட னிருந்து சுக்ரூவுை செய்தான். ஒரு தாய்க்கு மகன் தொண்டு புரியும் நிலை என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். 'என்ன அபசாரம்! நீங்களா எனக்கு உப சாாம் செய்வது? நான் அல்லவா உங்களுக்குச் சுச்ரூஷை செய்யவேண்டும்?' என்று கூறி அந்த மங்கை எல்லாள் மறுகிளுள். - -

உண்மைதான். கோய்வாய்ப்பட்ட கணவனுக்கு வேண்டிய சுச்ரூஷைகளைச் செய்து அங்கத் தொண்டிலே இன்பங் காணும் மங்கையரை வீடுதோறும் அவன் பார்த் இருக்கிருன், அவன் வீட்டில் அவன் ஆருயிர்க் காகலி அவ் வர்ற செய்யமாட்டாளா? செய்வாள். யுகயுகாக் தாங்க ளாக அவனுக்குத் தொண்டு புரிய அவள் உள்ளம் கித்த மாக இருக்கிறது. ஆணுல்? அவனுக்குச் சுச்ரூஷை தேவையில்லையே! அவன் உடற்கட்டு ஒர் அணுவளவாகி லும் குறையவில்லையே! அவள் தானே தளர்ந்து பிணி வாய்ப்பட்டு அவதி உறுகிருள்? ஐயோ! தெய்வமே, எனக்கு வியாகியைக் கொடுத்துப் படுக்க வைத்திருக்கக் கூடாதா? என் காதலியின் சிகிச்சைகளைப் பெற்று அதிலே கிடைக்கும் தனி இன்பத்தை எகர எனக்கு வழியில்லாமல் போயிற்றே!' என்று அவன் எண்ணுத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி மனம் புண்ணுளுன்.

எதிர்பார்த்தது கிகழ்த்துவிட்டது; அவன் உயிர்க் காதலி அவனைப் பிரித்து சென்ருள். உலகத்தில் மீண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறுந்த_தந்தி.pdf/139&oldid=535378" இலிருந்து மீள்விக்கப்பட்டது