இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
176 அறுந்த தந்தி
னிச் சாப்பிடுகிறது மட்டுமல்ல; இன்னும் பல தடவை காய் காய்த்துக் கறி பண்ணிச் சாப்பிட்டுக்கொண்டும் கதை சொல்லிக்கொண்டும் இருப்பாயாக! உனக்கு எப்போது இந்த உலகத்தை விட்டுப் போகவேண்டுமென்று தோன்று கிறதோ அப்போது என்னே நினை. நான் அப்போது வந்து உன்னே அழைத்துப் போகிறேன். அப்போதும் எனக்குக் கதை சொல்கிறேனென்று ஆரம்பித்துவிடாதே, பாட்டி!' என்று வரம் கொடுத்துவிட்டுக் காலதேவன் மறைந்தான்.
முற்றும்