இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பயப்படாதீர்கள் .. ரூ. 21கி. வா. ஜகந்நாதன்
தொல்காப்பியம் இலக்கண நூல் என்று பயப்பட வேண்டாம். பழங் தமிழர் வாழ்க்கை எவ்விதம் இருங் தது என்பதன் பழைய சாட்சி அது.
புது மெருகு . . ரூ. 118
கி. வா. ஜகந்நாதன் பழைய இலக்கியங்களிலும் உரை களிலும் மங்கி மறைந்து கிடக்கும் செய்திகளை மெருகிட்டு அமைத்த பல கதைகள். *
கலைஞன் தியாகம் . ரூ. 218
கி. வா. ஜகந்நாதன் மணி மணியான கதைகள். கட்டுக் கோப்பும் விறுவிறுப்பும் சிந்தனைத் தெளிவும் அமைந்த இந்தக் கதைகள் உணர்ச்சியைத் துண்டக் கூடியவை.
கலைமகள் காரியாலயம், மயிலாப்பூர், சென்னை.