பக்கம்:அறுபத்து மூவர் துதிப்பா.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4



தன்னமுமே தாழாது தன் கண்ணை இடந்தப்புத்

தகைமை வாய்த

என்னப்பன் கண்ணப்பன் இருபாதம் முப்போதும்

ஏத்தி வாழ்வாம்.

10குங்கிலியக் கலய நாயனார்

வறுமைப்பட வந்திடு வேளையிலே
மனையாள்தரு தாலியை மாற்றிவரு
நறுமென்புகை குங்கிலியம் கசையால்
நாடிப்பெறு தொண்டுசெய் நாளிலயல்
உறுதென் பனகைப் பெருமான் உருவம்
உயர்கநேர்நிலை உற்றிடு மாறுசெய்தே
கறுமா களனைக் கருதுங் கடவூர்க்
கலயன் கழலே கருதிப் புகழ்வாம்.


11. மரணக்கஞ்சாற நாயனார்

தேனக்க குழம்புதல்வி கிருமணநாள் வருமுநிவர்
பானற்கண் இவள்கூந்தல் பஞ்சவடிக் காமென்ன
கூனற்கண் வாள்கொண்டு கூந்தலரிந் தேயுதவும்
மானக்கஞ் சாறர் புகழ் வாயார வாழ்த்துவனே.


12. அரிவாட்டாய நாயனார்

நிமல ருக்குச் செங்கீரை நெல் மாவடு
நியம மாகநி வேதிக்கச் செல்லலும்
தமையு றுத்து பசியிற் றள் ளாடியே
தவறி வீழ அமுது தரையிலே