பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

常母 அன்றி இதனினும் சிறந்த பிறிதோருடம்பு நாம் கேளா மலே வந்து கிடைத்தாலும் இப்பொழுது பெற்றுள்ள பேய்வடிவாகிய இதனேயன்றி வேறெதனேயும் விரும்ப மாட்டோம் எ-று. கது - நற்கணத்துள் ஒன்ருய இப்பேய் வடிவு. நற் கனத்துள் ஒன்ரு நாம் நமக்கு ஈது உறினும் உரு தொழியுமேனும் பிறிதொன்று பெறினும் யாதும் வேண்டேம் என இயைத்துரைக்க. இங்கனம் இறைவ னுக்கு அடித் தொண்டராக அணுகி நின்று போற்றி மகிழும் பேறு, முத்தி நிலையிலும் வாய்ப்பதரிதாகலால் நற்கணத்திலொன் ருய இப்பேய் வடிவே தம் உள்ளத் திற்கு உவகை அளிப்பதென அம்மையார் அருளிச் செய்தமை, கூடும் அன்பினிற் கும்பிடலேயன்றி, வீடும் வேண்டா விறவின் விளங்கிய அவர் தம் பேரன் பின் தி ற த் ைத ப் புலப்படுத்துவதாகும். சிறிது உணர்த்தி-சிறிதே விழிக்கச்செய்து, தாமாலே சூடிய நம்மீசன் பொன் னடிக்கே பூமாலே கொண்டு புனேந்தன் பாய் - நாமோர் அறிவினேயே பற்றினு லெற்றே தடுமே யெறிவினையே யென்னு மிருள். (87) இ-கள் : இறைவனுக்குத் தொண்டு பூண்ட அடி யார்களாகிய நாம் நம்மையுடையவனுகிய இறைவன் திருவடிக்கே சொன்மாலே சூடிப் போற்றியும் நறுமணம் வாய்ந்த மலர் மாலே கொண்டு அணிந்தும் இறை வனது திருவடி ஞான மாகிய மெய்யுணர்வினேயே பற்றுக்கோடாகப் பற்றி ஒழுகுவோமானுல் கருவியாற் பிளந்து எறிவதுபோலும் தீவினையாகிய இருள் நம்மை வருத்துமோ? அவ்விருள் நம்பால் நிற்பது எங்ங்ணம் ? நில்லாது இறந்தொழியுமன்றே எ-று.