பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா.

43

பலகையில் சிறிது உட்காரச் சொன்னார். சிறிது நேரத்தில் கனிவான காபி வத்தது. ஒங்களுக்கு சீட்டு விழுந்திருக்கு என்று மெல்ல ஆரம்பித்தேன்..."பாத்திரச் சீட்டா ஏலச் சீட்டா, குலுக்குச் சீட்டா” என்று உலுக்கிப் பின் “எந்தச் சிட்டும். விளுகாட்டியும் பரவாயில்லே இருக்கற சீட்டு.ளிெயாம பார்த்துகிட்டா போதும்” என்று புன்னகை புரிந்தார். இல்லிங்க பரிசுச்சீட்டு...பத்து லட்சம் விழுந்திருக்கு!” என்றேன். முகத்தில் எந்த விதமான உணர்ச்சி வேறுபாடும் இல்லை. “நான் வாங்கற தில்லிங்க!” என்றார். “வீட்ல சொன்னாங்க!” என்றேன். “அப்ப அது அவங்க சமாசாரம்” என்று பட்டுக் கரித்தாம் போல் சொன்னார். ஒங்களுக்கு என்றேன். “பணம் ஆளப்பிரிக்கும். ஏன் கொல்லக்கூடச் செய்யும்...தேவைக்கு மேல. சொலபமா வர்ற பனம் எனக்கு வானாம். அதுக்காக நாம் மத்தளங்களை குத்தம் சொல்லலே... குந்த குச்சும் திங்க சோறும் உடுக்க மொழத் துணியும் போதுங்க...மேல்செலவுக்கு மொதலாளி’ சம்பளந் தர்ராறா...அப்பப்ப அஞ்சு பத்து அதிகப்பத்தும் தருாைரு... அத நான் ரோஜ- வேலைக்கு போயி அடச்சுப் புடுவேன்”...என்றார். “அப்ப இந்தப் பணம்!"னு இழுத்தேன்..."கையால கூடத் தொடமாட்டேன்!” என்றார் இரும்பு இதயங்கொண்ட அந்தக் கரும்பு மனிதர். ஒங்களை போட்டா எடுக்கணும் போஸ் கொடுங்கன்னு சொன்னேன்..."நம்பளை அனாவசியமா பெரிய மனுசன் ஆக்காதீங்க! அப்பறம் தூக்கம் வராது: நிம்மதி இருக்காது; பகை வந்திரும்...ராமாயணத்தில் வர்ற சத்ருக்கனன் மாதிரி இருக்கணும்னு நேத்து ஒரு பெரியவர் சொன்னாரு கூட்டத்ல...அப்படியே இருக்க லாம்னு ஒரு ஆசைங்க...” என்று சற்று ஆணித்தரமாகவே சொன்னார். வேண்டாமை அன்ன விழச்செல் விக்