பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா.

53


பேரா : தோ பாத்தீங்களா எழுதியிருக்கிறேன்...

25 வயது . பள்ளிக்கூடத்லே இருக்ற மாதிரியே தோணு

துங்க...

பேரா : இப்ப நான் சொன்னதில என்ன தெரிஞ்சுகிட்டீங்க ...தம்பி நீங்க சொல்லுங்க... யோசனை பண்ணிச் சொல்லுங்க!

15 வயது : (தயக்கத்துடன் அதாவதுங்கய்யா...நண்டு, நஞ்சை, நத்தை, நாணல், நாத்தங்கால்...இப்படி வர்ர வார்த்தைங்கள்ள மூணு னா ல இந்த “நத்தை ‘ந’ எவைத் தான் மொதல்ல எழுதணும்!

அப்படித்தாங்களே...

பேரா : பரவாயில்லையே! சொன்னவுடனே புரிஞ்சு -

கிட்டீங்களே! விடாமப் படிங்க...நெறைய

சந்தர்ப்பம் இருக்குது...

25 வயது . இதெல்லாம் எங்களுக்குப் பழக்கப்பட்ட வார்த்தைங்கதாங்க...வெவரமாச் சொன்னாத்

தான வெளங்குதுங்க... இன்னமே இந்த நத்தை “நா'வையே மொதல்ல போட்டு எழுதுவோம்...

பேரா : இப்ப அந்த மாதிரி நத்தை நால ஆரம்பிக்கிற செல வார்த்தைங்களைச் சொல்லுங்க (25 வயதுக் காரரை நோக்கி).

25 வயது சொல்றேனுங்க! நன்னாரி, நடப்பு, நரி, நான்

நாடி, நாளு.

பேரா: ப்ரமாதம் போங்க...இப்ப இந்த நண்பன்ங்கற வார்த்தைல் நத்தை நாவுக்கப்பரம் வருது ன’, அத முனு சுழி ணா'ன்னு சொல்வாங்க. ஒண்னு அலை,_.