பக்கம்:அலை தந்த ஆறுதல்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

அலை தந்த ஆறுதல்


செங் :

காட் H

பன் :

முத் :

பன் :

செங் :

பண் :

நான் வர்ரது பூஜைவேளை கரடி மாதிரி இருக்குமோ?

ஐயய்யே எங்க தெய்வம் நீங்க...இல்லேன்னா

இந்தத் துக்குரி ஊர் செனத்தல்லே நாற அடிச் சிருப்பா...

புள்ளைய கோவிச்சுக்காதீங்க! சிக்கிரமா கல்யாணத்துக்குத் தேதிய வச்சுப்புடுங்க...

கல்யாணப் பத்திரிகையை அவசியம் அனுப்புங்க... நான் வர மொயற்சி பண்றேன்...

உசுருக்குக் தொனை கல்விதான்னு சொல்லி எங்க கண்ணைத் தொறந்த நீங்க ஊருக்குப் போறேன்னு சொல் றீங்களே!

முதியோர் கல்வியோட அர்த்தத்த புரிஞ்சு கிட்டீங்க இந்த வகுப்புக்களைத் தொடர்ந்து நடத்த என்னோட சினேகிதங்க வருவாங்க...மத்த கிராமங்களுக்கும் நாம்போக வேண்டாமா?

அவசியம் போகணும் தம்பி என்னை மாதிரி இருக்ற அரைவேக்காடுங்களையெல்லாம் சரிசெய்ய வேண்டாமா? போய்ட்டு வாங்க! ஆனாக்க எங்களை மறந்துப்புடாதீங்க (கண்களில் நீர் பில்க.)

அடடே அழுவாதீங்க! பழகினவங்கனை மறக்க முடியுமா?

யாவரும் : ( ண் ணில் வரும் நீரைத் துடைத்துக்கொண்டே)

போய்ட்டு வாங்க! நீங்க நல்ல இருக்கனும்: