பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 தருக்கவிளக்கம்.

  • எல்லாம் எனவே அக்குற்றம் வாராது என்றது பிரமாண

மாதல் தன்னாலாவது எனப்படும் பின்னிகழுமுணர்வாற் கவரப் படுவது என்பார்க்கும் அங்கனம் கவருங்கால் தடையுண்டாயின் அனுமானத்தாற் கவரற்பாலது என்பது உடம்பாடேயெனினும் தடையில்வழி அப்பின்னிகழுமுணர்வே சாலுமாகலின், ஞானத் தைக்கவருங்கருவி அனுமானமாத்திரமன்று வேறுமுள என்பது அவ்வெல்லாம் என்பதனானெய்துதலான்.

  • இவ்வுணர்வு மெய்யனுபலமன்று என்பதன்கண், இவ்வுணர்

வென்பது முன்ளிகழுமுணர்வு எனவும் அதனைக் கவர்தாயமெய் யனுபவமன்று என்பது பின்னிகழுமுணர்வு எனவுங் கூறப்படும், ஒன்றுண்டான பின்னர் மற்றொன்று உண்டாதலின். இவ்வுணர் வென்பது ஈண்டு இப்பியின்கண் இது வெள்ளி என்றற் றொடக் கத்தது ஆண்டு' அஃதாவது தன்னாலாவது என்பதன்கண், மறுப்பு வரும் என்றது; மெய்யனுபவமன்று என்னும் ஞானத்தாற் கவரப் படும், அஃதாவது தன்னானே கவரப்படும், இவ்வுணர்வு என்பது பொய்யாதல் பெறப்படுதலின் பிரமாணமாதல் தன்னாற் கவரப் படாமையான். பின்னிகழுமுணர்வு பிரமாணமாதலைக் கவருங்கருவி என் றது மெய்யனுபவமன்று' என்பது பொய்யன்று மெய்யே என் உணர்வதாய மூன்றாவது நிகழும் ஞானத்தை என உய்த்துணர்ந்து கொள்க. தன்னாலாதல் இன்றாய் முடியும் என்றது பிரமாணமாத லைக் கவர்வதுதானே பிரமாணமாதலின்மையையும் கவருதல் கூடாமையான். பிரமாணமாதலைக் கவர்வதுதானே பிரமாணமாத லின்மையையுங்கவருதல் யாண்டையதெனின் மெய்யனுபவமன்று என்னும் இரண்டாவதுஞானம் பொய்யன்று மெய்யே என்னும்