பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருக்கவிளக்கம். ககக

  • பலவற்றின் எனவே அதிவியாத்தி நீங்கும் என்றது பரமாணு

வின்கண் பரிமாணமுதலியன ஒவ்வொன்றும் ஒன்றினிருப்பது ஒன்றினின்றி வெவ்வேறாயுவாகலான். அபாவமுதலியவற்றின் கண் அதிவியாத்தியின்று என்றது அபாவம் பலவற்றின்கணிருப் பினும் சமவாய சம்பந்தத்தான் இருப்பதன்றாகலான் என்பது. ரு. விசேடம். கூச. மாணிலைப் பொருடா மண்கா றீநீர் நான்கி னணுவு நல்வான் முதலா மைந்து மான வழிவில் பொருளா நேரவை வெவ்வே றாகி நிற்ற றெரிப்பன சிறப்புச் சேர்ந்தவற் றுற்றே. (இ - ள்.) இனி விசேடம் நித்தப்பொருள்களின் இருப்பன வாய், அவை வெவ்வேறாய் நிற்றலைத் தெரிப்பனவாம். நித்தப் பொருள்களாவன பிருதிவிமுதலிய நான்கின் Aபரமாணுக்களும் ஆகாயமுதலிய வைந்துமெனவுணர்க.எ-று. இனிவிசேடம். எ -து. விசேடத்தினிலக்கணங் கூறுகின்றது. ௬. சமவாயம், ரு.நீக்க மின்றி நிற்பன வற்றி னொட்டி யிறப்பின் றூன்றுங் கிழமை யொற்றுமை யென்ப துறுவன நீங்கா திரண்டனு ளொன்றாங் கேய்பிறி தொன்றை யொருவறப் பற்றி யுறுமவை யொன்று