ககஉ தருக்கவிளக்கம். முதல்சினை குணங்குணி மூள்வினை வினைமுதல் பொதுமை யுருவ நிலைமை சிறப்பாம். (இ - ள்.) இனிச்சமவாயமாவது நித்தமாகியசம்பந்தம். அது நீக்கமின்றி இருப்பனவற்றின் கணிருக்கும்.யாவை இரண்டனுள் ஒன்று மற்றொன்றனைப் பற்றியேகிற்கும் அவை நீக்கமின்றி இருப் பன. அவைசினையும் முதலும், குணமும் குணியும், வினையும் வினை முதலும், சாதியும் வடிவும், விசேடமும் நித்தியப்பொருளும் என் யன். எ - று. இனிச்சமவாயம். எ - து. சமவாயத்தினிலக்கணங் கூறுகின் றது. சையோகத்தின் அதிவியாத்தி நீக்குதற்கு 'நித்தம்' என்றும், ஆகாயமுதலியவற்றின் அதிவியாத்தி நீக்குதற்கு 'சம்பந்தம்' என் றும், கூறியவாறு. யாவை.எ து. நீக்கமின்றியிருத்தலினிலக்கணங் கூறுகின் றது கரியதுகுடம் என்னும் அடையடுத்தவுணர்வு விசேடண விசேடியங்கட்கு உளதாகிய சம்பந்தத்தை விடயமாகவுடையது', அடையடுத்த உணர்வாகலின், குழையன் என்னுமுணர்வுபோலும் என்னும் அனுமானத்தால், சமவாயம் உண்மை பெறப்பட்டது. சினையும் முதலும்,எ - து.திரவிய சமவாயி காரணம் சினை, அதனால் உண்டாகற்பாலதாய திரவியம் முதலெனக்காண்க. எ. அபாவம். கூசு. முன்னின் மையினை மொழியிற் றோற்ற மின்றி யழிவை யேய்வ தாகி யுறுகா ரியத்திற் குளதான் முன்னே.
பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/112
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை