பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருக்கவிளக்கம். கூஉக உடைய உடைய பொருண்மையென்னும் பதார்த்தமாகலின். பொருண்மையை வரைந்துகொள்வது ஏற்றல் விலைகொடுத்தல் முதலியவற்றாற் கொள்ளப்படுந்தன்மை.

  • ஆற்றல் ஈண்டுச் சூடு பிறப்பிக்குந் தன்மை. பதார்த்தமா

வது அழிவுபாடே எனவும் நிற்பதாகிய வாலாமை எனவும் வினை முடிபு செய்க. உடைய பொருண்மை உடைய பொருளாதற்றன் மை. அது பொருண்மை என வாளா கூறுவதின் வேறுபடு பொ ருள்படத் தோன்றுவதறிக. பாயிரத்துக் காண்க. விதிவாதம். 7. மொழியின் விதிதான் முயறலை விளைக்கும் விழைவினைத் தோற்று விக்கு முணர்வாற் கவரப் படுவது காணி னதுதான் றொழிலான் முற்றுப் பெறுவ தாகி விழையப் படற்குக் கருவித் தன்மை யுடைத்தென் றுணரப் படுவ தொன்றென் றுறுதி காண்போ ருரைத்தன ரினிதே. இனி விதி இன்னதெனத் தெரிக்குமாறு;- விதியாவது முயற்சியைப் பிறப்பிப்பதாகிய இச்சையைத் தோற்றுவிக்கும் ஞா னத்திற்கு விடயமாயுள்ளது. அவ்விதியை உணர்த்துவது வியங் கோள் விகுதி முதலியன, தொழில் முற்றுப்பெறாததன்கண் முய றல் செல்லாமையின், தொழில் முற்றுப்பெறுமென்னும் உணர்வு முயறலை நிகழ்த்துவது. அற்றேல் நஞ்சுண்டல் முதலியவற்றினும் முயற்சி செல்லற்பாற்றெனின்;- அற்றன்று, காமிய விதிக்கண்