பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஉச தருக்கவிளக்கம். களே பொருளென்க. வினைமுதலும் செயப்படுபொருளும் அவற் றை ஆசங்கித்தலாற் பெறுதும். 'கைகண்டேன்' என்புழித் தெளி யக்கண்டேன் எனத் தெளிவின்கட் பகுதிக்கே ஆற்றல். உபசர்க்க ங்கள் அவற்றை விளக்குதன்மாத்திரமே, அவற்றின்கண் ஆற்றலின் றென்க.

  • அற்றேல் - முயறலை நிகழ்த்துவதேல், நைமித்திகமாவது

செய்யாது விடிற்குற்றம் பயப்பதாய பிதிர் கரும முதலியன என்க. ஈண்டு விசேடணமாவது, விருப்பம் என்பது. விசேடணமுடையது என்றது விழையப்படுவதற் சேதுவாவதனை. அதன் தன்மையாவது விழைவிற்கும் எதுவாவதற்கும் உள்ள சம்பந்தம். அசசம்பந்தத்தின் நினைவு, விழையப்படுவதற்கு இக் கருவியாயுள்ளது என்னுமுண ர்வு. அந்நினைவாற் றோன்றும் ஞானம், இது செய்யவேண்டியதெ ன்னுமுணர்வு. அது உடனிகழும் என்பது விதி ஒவ்வொன்றினும் முயற்சியைப் பிறப்பிப்பதாய ஞானததொடு இது செய்யற்பாலதெ ன்னு முணர்வு கூடிவரும் என்றவாறு. புந்திசெய்வான் தெரிந்து கொள்வான். இலக்கணையாற் கோடற்பாற்று என்றது, அபூர்வமே விகுதிக்குப் பொருள் என்பார்க்கு உலகத்தின் கண்ணதாகிய விகு திக்கு அபூர்வங்கோடல் வேண்டப்படாமையின் அதற்குக் காரண மாதற் சம்பந்தம்பற்றித் தொழிற்காரியங் கோடற்பாலதாகலின். தொழிற்காரியம், தொழிலான் முற்றுப்பெறுவது என்க. அற்றன்று என்பது அபூர் முதலியன விகுதிக்குப் பொரு ளாகா என்றவாறு. என்னை? யாகத்தினகண்ணும் ஏதுவே விகுதிக் குப் பொருளாகவுணர்ந்தபின்னர் அவ்வேள்வி விரையக்கெடுவதாக லின் உறுதிப்பொருட்டு அவாந்தர வியாபாரமாக அபூர்வங்கோட பாலதல்லது அபூர்வமுந் தொழிற்காரியமும் விகுதிக்குப் பொருளா