பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரு0 தருக்கவிளக்கம். அவ்வியாத்தியின்மையுணர்க. 'அது' என்பது உண்மையநுபவமே பிரமையென நூலின் கட்கூறப்படுவதென்பதாம்.

  • குடத்தின் கட்குடத்தன்மை என்னும் உணர்ச்சிக்கண் அவ்வி

யாத்திவரும் என்றது, விசேடியத்தின்கண் இருக்கற்பாலது வி சேடணமென்பதற்கேற்ப விசேடியமாநிற்கும் குடத்தன்மையின் கண் விசேடணமாகிற்குங் குடமின்மையான். எதன், எதன், அதன் அதன் நிரனிறை. முன்னர்வருவதும் அது. J அஃதில் பொருளின்கண். எ -து. இன்மையநுபவத்தினிலக் கணங்கூறுகின்றது. அற்றேல், இது சையோகமுடைத்து', என்னும் பிரமைக்கண் அதிவியாத்தி வருமாலோவெனின்; - அற்றன்று, எத் ன்வரைவான் எதன் சம்பந்தமில்லை அதன்வரைவான் அதன்சம்ப ந்தவுணர்ச்சி இன்மையநுபவமென்பது கருத்தாகலின். சையோக மின்மையான் வரைந்த சையோகவுணர்ச்சி மயக்கமாகலின், சை யோகத்தான் வரைந்த சையோக சம்பந்தவுணர்ச்சி உளதாகலின், அதிவியாத்தியின்மையுணர்க. அதன் இதுசையோகமுடைத்து என்பதன்கண் அதிவியாத்திவரும் என்னை? சையோகமில் வழியுஞ் சையோகவுணர்ச்சி நிகழுதலான். ஆண்டுச்சையோகமின்மை யாண்டையதெனின் இதுசையோக முடைத்து என்புழிச்சையோகம் தான் இல்வழியும் உளதாகத்தோற் றினும் ஓர்புடையேயிருப்பதாகலிற் சையோகமுடையதன் கட்சை யோகமேயல்லது முழுதுமின்மையும் உடனிகழ்வது தப்புவதன்மையிற் சையோகமின்மை ஆண்டுளதாவது அறிக. உண் மையநுபவமும் இன்மையநுபவமும் ஒருங்கு நிகழினும் வரைந்த எனலான் ஒன்றன்பால் ஒன்றின்மை தெரிதலின் அதிவியாத்தியின் மையுணர்க. மயக்கம் என்றது சையோகசம்பந்தவுணர்ச்சி,சை யோகமின்மையான் வரைந்தவிடத்தும் நிகழுதலின்