பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருக்கவிளக்கம். கூக வதன்மையான். சொரூபமாவது ஒன்றற்கு வடிவமாவ தொன்று என்பது. இங்ஙனம்.-ெது. காட்சியுணர்வு முடிந்ததுமுடித்தலென்னு முத்தியாற்கூறி, அதற்குக் கருவி கூறுகின்றது. சிறப்புக் காரண மாகலின், இந்திரியம் காட்சியுணர்விற்குக் கருவியென்றவாறு. அதனால். து. காண்டலளவை முடிந்ததுமுடித்தலெ ன்னுமுத்தியாற் கூறுகின்றது. எ அனுமானப்பிரமாணம். ங்க சா. கருதல் கருவி கருத்துணர் விற்குக் கருத்துணர் வாக்குங் கருத லோரி னின்றி யமையா தீண்டுட னிகழ்ச்சி யொன்ற மிடைந்து நிறைவ தோர்பா லிருப்ப துணர்வ தெனுமா ராய்ச்சி யாங்கது தீயி னடங்கிய புகையினை யிம்மலை யுடைய தென்னு முணர்வா மிம்மலை தீயுடைத் தென்னு முணர்வவ் வாராய்ச் சியினா னாவ ததுவே வ கருத்துணர் வென்னக் காட்டு நூலே. (இ-ள்.) இனி அனுமானமாவது அனுமிதிக்குக் கரணம். அனு மிதி ஆராய்ச்சியாற்றோன்றும் ஞானம். ஆராய்ச்சி வியாத்தியடுத்த பக்கதருமத்தன்மை ஞானம்: அது 'வன்னியின் வியாப்பியமான புகையுடையது இம்மலை' என்னும் ஞானம். அவ்வாராய்ச்சியாற் றோன்றியது 'இம்மலை தீயுடைத்து' என்னும் உணர்வு. அதுவே