பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருக்கவிளக்கம். கூ கூடியமணியின் அபாவம் சுடுதற்காரணமாதல் போலத் துணியும் விருப்பமில்லாமையோடு கூடிய பெறுதியின்மையும் அனுமிதியு ணர்விற்குக்காரணமாதல் பெறப்பட்டது.

  • வியாபிக்கப்படும் - உள்ளுறுத்தப்படும், அகப்படுத்தப்படும்.

பயத்தலின் வரும் எனவும் மாறுகோடலின் வரும் எனவும் ஒட் டுக. அதன் இலக்கணம் என இயையும். அதன், அனுமிதியின். ஆரா ய்ச்சியாற் பெறப்படுவதனைக் காட்சி என்பது யாங்ஙனமெனிற் குற்றியோமகனோ என்புழி அஃது இனிது விளங்காதேனும் கண் ணிற்குத் தோன்றாத தன்மையான். ஆராய்ச்சியாற்றோன்றும் ஞா னம் என்றதற்குக் கருத்தாகலின் எனஒட்டிக்கொண்டுணர்க.

  • பக்கத்தன்மை - பக்கத்தினது தன்மை, பக்கம், முன்னர்

வருங் காண்க.

  • புலப்படக் காணப்பெறுவது துணிபொருட்பெறுதி என்ப

தூஉம், ஆராய்ச்சியான் அனுமிதிபெறற்குத் துணிபொருட்பெறுதி தடை என்பதூஉம் மேலுதாரணத்தின்கட் பெறப்படுதல் காண்க.

  • பெறுதி தடையாகலின், துணிபொருட்பெறுதியின்மையொ

டுகூடிய ஆராய்ச்சியென்றொழியாது துணிதல் வேட்கையின்மை யொடுகூடிய துணிபொருட் பெறுதி என்றது ஏற்றிற்காலோ வெ னின், துணிதல் வேட்கை உளதாயின், ஆராய்ச்சியான் அனுமிதி பெறுதற்குத் தடையாய் பெறுதியுள்வழியும், அதனானே அனுமிதி பெறப்படுதலின், ஆராய்ச்சியே கருவி என்பதூஉம் துணிபொருட் பெறுதிதடை என்பதூஉம் பொருந்தாமையொடு பக்கத்தின் இலக் கணத்திற்குக் குற்றமும் வருதலான். ஆராய்ச்சி.எ-து.ஆராய்ச்சியிலக்கணங் கூறுகின்றது.வியாத் தியை விடயமாகவுடைய பக்கதருமத்தன்மை ஞானம் யாது அது