கூஉ தருக்கவிளக்கம். அவயவ ஆற்றலாவது ஓர்சொல் பிரிந்து நின்று உறுப்பாற் பொருள்பயத்தற்றன்மை. பொதுவாற்றலாவது பிரியாது ஒரு சொல்லாய் நின்றே பொருள் பயத்தற் றன்மை. ற பிரபாகரர் - குருமதத்தர். எக. அவாய்நிலை தகுதி யண்மை மூன்று மோவி றொடர்மொழிப் பொருளை யுணர் மேவுங் கருவி யெனவிளம் புவரே. (இ-ள்) வாக்கியப்பொருளுணர்விற்குக் காரணம் அவாய் நிலையும்,தகுதியும், அண்மையுமாம்.எ-று. அவரய்நிலையும் தகுதியும் அண்மையும்,எ ஞானமென்றவாறு. எஉ. ஒருசொற் றன்னை முடித்தற் குரிய வுரைதா னில்வழி முடிவை யுறாது நிற்ப தவாய்நிலை நினையுங் காலை வாதை பொருட்கு வராமை தகுதி தெரியி னண்மை சேர்ந்து மொழிக ளொருதொட ராக விரைய வோதல். - து. அவற்றின் (இ-ள்.) அவாய்நிலை ஒருபதம் தன்னை முடிப்பதொருபதம் இல்லாதவழி முடிவுபெறாது நிற்றல்.தகுதி பொருட்கு வாதையின் மை. அண்மை பதங்களை ஒரு தொடராக விரையக் கூறுதல்.எ து. அவாய்நிலை யிலக்கணங்கூறுகின்றது. அவாய்நிலை. தகுதி .எ து.தகுதியிலக்கணங்கூறுகின்றது. று.
பக்கம்:அளவியல் என்னும் தருக்க விளக்கம்.pdf/92
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை