பக்கம்:அழகர் கோயில்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

300 அழகர்கோயில் தரிந்திரனாக அதுவே மலைதனிலே சென்று தன்குடும்பம் காப்பதற்கு 15. ஒருநாள் ஒருபொழுதில் கடப்பாரைதன்னை உரமாகத் தோளில் களாம். வைத்து பெரியாழ்வார் தன்மலையில் அணுயும் தீர்த்தக்கரை சோங்கு தீர்த்தக்கரை சோங்குகளாம் கொல்லி மலையில் நித்யபரராய் விளங்குகின்ற கல்மலையும் தெள்ளிய சித்தர் கவிவாணர் குகைகளெங்கும் ........ வலையமகன் பார்த்தே 20 காய்கிழங்கு தேன்சருகு சோலையெங்கும் தேடிக் காணா தலை பவனாம் 11தளால் தேக்கிள நீர் அதுபோக்கி ஐந்துமலை விட்டிறங்கி வரும் வழியினிலே வள்ளிக்கிழங்கு கிடையாதபடி வலையமகன் வருத்தப்பட்டதினால் மறுபடியும் மலையிலும் போய்ப் பார்ப்பமென்று கருவலையன் கருத்திலெண்ணி திருமாலிரு சோலைமலை தீவுதீவாந்த்ரமுள்ள திசை நான்கு பக்க மலை 25 வரமிழிந்த கல்லுமலை அகில உலகமெங்கும் ஆதிமேல் தங்கு பரமனார் வாழுமலை மலை தேவி பராசக்தி தங்குமலை கரங்கள் இல்லாதமலை தலையில் கர்ச்சிக்குங் கழுகுமலை. குண்டுவாழ் இருண்ட மலை குறவஞ்சி வேடுவர் சிங்கி கூத்தாடு மலை அண்டர்கள் கொண்டாடுமலை சாம்புவர் சிருஷ்டித்த அண்ட ரண்டப் பட்சிமலை 80 சண்டப்ரசண்டமலை நம்மகிரியென்று சந்திராசம் கொண்டமலை பொன்வண்டு போன்றமலை அகத்தியர் முனிவர் போதிக்கும் பொதிகைமலை பண்கொண்ட சுருளிமலை மேல மலையாளம் பாலகர் வாழுமலை விஞ்சமொழி பேசுமலை வெற்றியப்பன் அல்லிராசன் வீற்றிருக்கும் விராலிமலை அஞ்சலிகை கொண்டமலை ஆரவல்லி ஓர்காலம் ஆண்டுஅர சாண்டமலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/307&oldid=1468185" இலிருந்து மீள்விக்கப்பட்டது