பக்கம்:அழகர் கோயில்.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதினெட்டாம்படிக் கருப்பன் உற்பத்தி வர்ணிப்பு 307 45 அன்றிப்பட்சி கூடுகட்டும் அழகமலைக் கோம்பை ஆலடியைத் தாகைடந்து நாரை கொக்கு குருவி நாட்டியங்கள் செய்யும் நல்லலாத தோப் வீட்டு காட்டுப்புறா வந்தடையும் கருக்குவாச்சிப் பண்ணை கல்லூ,த்துச் குறுந்தாரா கூடுகட்டும் குளிர்த்தருபே சோங்குளீட்டு மண்ணை கூகூடாரச் சோங்குவிட்டு மான்கள் விளையாடும் காட்டுமாடு வந்துரசும் வழக்குவட்டப் பாறைமீட்டு 50 ஈனாத வாழை என் ஐயனிருக்கும் இளவாழைப் பண்ணைவிட்டு காயாத வாழைகளாம் எரியமா லிருக்கும் கருவலப் பண்ணை ண்ட்டு கருவாழை பூத்து நிற்கும் கருணாகரன் இருக்கும் கரந்தமலைச் சோங்குவிட்டு மலைவாழை கரையை விட்டு அனுமார் கெருடனும் ஆழ்வாருட தீர்த்தம் அழகமலைச் சோங்கு பூத்து நிற்கும் என் ஐயனிருக்கும் மாசிமடுக் விட்டு விட்டு அருவிக்க ரையாம் அடிவாரச் சோங்கு அண்ணஞ்சிப் பண்ணை மல்லிகை முல்லை மனோரஞ்சித முள்ள மலர்ந்த இருவாட்சி வீட்டு மகிழம்பூப் பண்ணைகளாம் வயித்தவலிப்பாறை மண்டையிடிக்க கல்லைவிட்டு மயிலாடும் சோங்கு மாதளம் பண்ணை வயிராவி மண்டபம் சின்னிப் புதையலாம் சீர்குறிஞ்சிப் பண்ணை திருமலைத் தீர்த்தமெல்லாம் கடந்து 60 தேமாங் குயில்கூவும் தேனொழுகும் பாறை சீக்கிரமாய்க் கடந்து நனராஜன் கோட்டை நாரணராயர் தெப்பம், தெப்பம் தனைக் கடந்து லிங்கம் நாயக்கன் கட்டிவைத்த வடக்குவெளிக் கோட்டை திட்டிவாசல் உள்நுழைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/314&oldid=1468193" இலிருந்து மீள்விக்கப்பட்டது