பக்கம்:அழகர் கோயில்.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ராக்காயி வர்ணிப்பு பக்கத்தில் மைந்தரெல்லாம் பண்பாய் நடக்கவீட்டு பாரமலை ராக்காயி அவ பாரவழிகூடி 327 பாலகர்களைத் தான் கூப்பிட்டழைத்து பாரக் குலவையிட்டாள் 110 குலவைச்சத்தங் கேட்டவுடன் குழந்தையெல்லாம் ஓடிவந்து சீறிக் குலவையிட செம்பன்மார் முன்னடக்க மாதாள் குலவையிட மைந்தன்மார் முன்னடக்க தாயார் குலவையிட நீபெத்த தனயன்மார் முன்னடக்க செல்வி குலவையிட செயயன்மார் முன்னடக்க 115 அன்ன நடைநடந்து அழகமலைக் காடு அருவிமலைவிட்டு செல்ல தடைநடந்து சித்ரவர்ணக் கதவு சீரழகப் பார்வையிட பாலர்களைக் கூட்டி பாங்காய் வழிநடந்து பண்ணை யிடைச்சி பந்தானச் செல்வி யலபுள்ளைக் கார் பத்தினியான் பொன்ராக்கு கோம்பை யிடைச்சி மலையாளி கூடப்பிறந்த கொம்பனையாவ ராக்காயி 120 குழந்தைகளைக் கூட்டி அண்ணன் கருப்பன் குடியிருக்கும் குடவரைக் கதவு கொல்லிமலைப் பொன்படியை பார்வையிட வேணுமென்று ருப்பன் இருக்கும் பதினெட்டாம்படிக் கதவழகப் பார்ப்பதற்கு என்னைப்பெத்தா ராகோபி மக்களைக் கூட்டிமாதரசி வாராளாம் வடக்குக் கதவு தெற்குக்கதவு சுப்பக்கோன் பச்சக்கோள் நாட்டிவச்ச செல்லக் கதவழில் பார்வையிட 125 வாசல் திறந்து வண்ணக் குலவையிட்டு வடக்குக் குடவரையத் தேடி ராக்காயி வாராளாம் செல்லி நடைநடத்து காடு ஏழுமலைக் இந்திரவர்ணத் தொட்டிவிட்டு இளவரசி வாராளாம் சொல்லி நடை நடந்து சுந்தரராஜன் தங்கச்ச் சோலைமலை விட்டு சுருக்குடனே வழிநடத்து நடையாம் நடையழகி நாராங்கிப் பட்டழகி நாராயணன் தங்கை நடுமலைப் பாப்பாத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/334&oldid=1468214" இலிருந்து மீள்விக்கப்பட்டது