பக்கம்:அழகர் கோயில்.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வெள்ளியக்குன்றம் பட்டயம் 2 341 பாளையம் விருது றாயற் மெச்சிய இம்முடிக்கனக றாமய கவண்டனுக்கு தாம்பிர சாஷனம் யெழுதிக் கொகுத்தபடி தாம்பீர 30 சாஷனமாவது திருமாலிருஞ் சோலை தென் திருப்பதியில் ஆண்டவன் சன்னதியில் வேடற்க ளடர்ந்து புகுந்து அனேக திருவாபரணங் களையும் சொர் ைாத்திரம் வெள்ளிப் பாத்திரங்கள் முதலாள சாமான்களை கொள்ளை யடித்துக்கொண்டு போய்விட்டதாய்த் 35 தலத்தார் கூக்குரல் போட்டதில் தம்மை வறவழைத்து கள்ளன.' வெட்டிப்செவிற்து களவுபோன ஆவறணம் பாத்திரம் முதலானதுகளை வாங்கிச் கொடுக்கும்படி அனுப்பிவைக்க தாமுந் தன்சேகரத்துடன் போய் துப்புத் துவருடனே களவாளிகளைக் கண்டுபிடித்து அவற்கள் களவில்க் கொண்டுபோன சொத்துகளை ஒன்று தவறாமல் 10 கருவேலப் பொட்டியில்ச் சேற்த்துப் போட்டு வாங்கி ஆண்டவள் அவற்கள் தலைகளை வெட்டிப் பொதிபிடித்து சமூகத்தில் கொண்டுவந்து வைத்து சியப்பிதா பஞ் சொல்லிக் கும்பி- முன்னுக்குச் சந்தோஷமாகி அந்தச் சந்தோஷத்தில் சாதனம் யெழுறிக் கொடுத்தோம் சாதளமாவது தாயக்கறன.ற்களால் இதற்கு முன் ஸ்ரீமது விசுவநாத 15 ஒமக்கு வீட்டுக் கொடுத்திருக்குற பாளைப்பட்டுக் கிறாமங்களில் நீற் கொடுக்க வேண்டிய காச்சி கப்பம் vகை காணிக்கைகளை மாப்புச் செய்திருக்குரது மல்லாமல் ஆண்டவன் காரியத்தில் நீர்பட்ட பிரையாசைக்காக ஆண்டவன் சன்னதி யுள்ளவரைக்கும் ஓமக்கும் ஓம்முடைய வம்சத்தாருக்கும் அளிவில்லாமல் நடத்துகிற கொகு மான மென்னவென்றால் 50 வருஷந்தோரும் தடக்குகிற சித்திரை உச்சபத்தில் சுவாமியுடனே நீரும் ஓபமுடைய சனத்துடன் சிரப்புச்செய்து திருவிரும்பில் சித்திசெய்து அரிதீப்பட்டும் திருத்தளுகை தீற்த்தப் பிறாதம் வந்த சனங்களுக்குப் படியும் ஆடி உச்சபத்தில் சன சமுகத்துடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/348&oldid=1468229" இலிருந்து மீள்விக்கப்பட்டது