பக்கம்:அழகர் கோயில்.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வரைபடம் எண் 1 - விளக்கம் 1. கருவறை 2. முனையதரையன் திருமண்டபத்தில் க்ஷேத்திரபாலர் சன்னிதி 3.வலம்புரி விநாயகர் சன்னிதி 4. ஆரியன் வாசல் 5. ஆரியன் மண்டபம் 6. படியேற்ற மண்டபம் 7. கொடிமரம் 8.ஆழ் வார்கள் சன்னிதி 9. கல்யாண சுந்தரவல்லித்தாயார் சன்னிதி 10. சக்கரத்தாழ்வார் சன்னிதி 11. பள்ளியறை 12. யோக நரசிம்மர் 13. ஆண்டாள் சன்னிதி 14. திருமாலைக் கிணறு 15. சரஸ்வதி சன்னிதி 16. யாகசாலை 17. தசாவதார சன்னிதி 18. கோயில் பொன்மேய்த்த பெருமாள் மண்டபம் 19. தொண்டைமான் கோபுரம் 20. ஸ்ரீ ராமர் சன்னிதி (20-ஆம் நூற்றாண்டுக் கட்டிடம்) 21. ஸ்ரீ கிருஷ்ணர் சன்னிதி (20-ஆம் நூற்றாண்டுக் கட்டிடம்) 22.நிருக்கல்யாண மண்டபம் 23. சிறிய செயற்கை நீரூற்று 24. கோடைத்திருநாள் மண்டபம் 25. மணலான மாமுனிகள் சன்னிதி- இடிபாடுகள் 26. உடையவர் சன்னிதி 27. ஜீயர் மண்டபம் 28. குதிரை வாகள மண்டபம் 29. ராம களஞ்சியம் 30, லெட்சுமண களஞ்சியம் 31. யதிராஜன் திருமண்டபம் 32. வண்டிவாசல் 33. பதினெட்டாம்படி வாசல். கோபுரம் 34. யானைவாகன மண்டபம் 25. மூடப்பட்ட தெப்பக்குளம் 36. திருமுடி காணிக்கை செலுத்தும் கொட்டகை 37. இரணியன்கோட்டை வாசல் 38. திருத்தேர் நிலையம் 39. பேருந்துகள் நிற்குமிடம் 40. திருமலைநாயக்கர் சிலையுடன் கூடிய மண்டபம் 41.ஸ்ரீ நிவாசர் சன்னிதி-அழிந்த பகுதிகள் 42. திருக் தேர்வீதி 45. மையனீதி 44. அக்சினி புஷ்கரணி என்னும் சிறுகுளம் 45. மொட்டைக்கோபுரம் என்னும் ராயகோபுரம் 46. விஜயதசமி மண்டபம் 47. அலங்கார விநாயகர் சன்னிதி 48. பெருமாள் ஊருணி 49. கிழக்குக் கோட்டை வாசல் 50. தெற்குக் கோட்டை வாசல் 51. மேற்குக் கோட்டை வாசல் 52. வடக்குக் கோட்டை லாசல் 53. ஆராமத்துக்குளம் 54. பெரியாழ்வார் நந்தவனம் 55. பெரியாழ்வார் மண்டாம் 56. சதிரிளமடவார். சன்னிதி 57. சிலம்பாறு (நூபுரகங்கை) 58 அழகியமணவாளன் கிணறு 59. வசந்த மண்டபம் 60. சிறு தேவதைகள் 61. வசந்த அக்ரகாரம் 62. நாபுரகங்கை அருவிக்குச் செல்லும் பழைய மலைப்பாதை 63. கோயிலிலிருந்து மலைக்குச் செல்லும் பாதை 64. கோயிலுக்குச் சொந்தமான நிலப்பரப்பு எல்லை 65 அலுவலர் குடியிருப்பு 66. அடியார் தங்கும் விடுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/407&oldid=1468292" இலிருந்து மீள்விக்கப்பட்டது