பக்கம்:அழகு மயக்கம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகு மயக்கம் காட்சி ஒன்று

இரு சிறிய ஓவியச்சால. தீட்டி முடிந்த ஒவியங்களும், அரைகுறிையாகவேலே முற்றுப் பெருத ஒவியங்களும் திாறு மாருக யாதோர் ஒழுங்குமின்றிக் காட்சியளிக்கின்றன. வர்ணங் குழைக்கும் கிண்ணங்களும் தரையிலே சிதறிக் கிடக்கின்றன. ஒரு பக்கத்திலிருந்த காற்காலியில் அமர்ந்து ஓவியன் முன்னுலுள்ள மேஜையின்மீது முழங்கையை ஊன் நீறிக் கன்ன்த்தில் கை கொடுத்து வீற்றிருக்கிருன். ஆழ்ந்த யோசனையே விசனமோ அவன் உள்ளத்தில் குடிகொண் டிருக்கிறது. அவனுக்கு முப்பது வயதுகூட இருக்காது என்று தோன்றுகிறது. உடையும் முடியும் கல்த்திருச் கின்றன. வலது புறத்தில் இருக்த கதவைத் திறந்து கொண்டு அவனுடைய நண்பன் ஒருவன் உள்ளே துழை கிருன். அவனுக்கு இருபத்தைக்து வயதிருக்கும். உள்ளப் பண்பை ஊன்றி அறியும் பார்வை அவனுக்கு இருக்கிறது. அவன் உள்ளே துழைந்துகொண்டே பேசுகிருன். விஜயன் : முருகா.....முருகா! முருகன் : (மெதுவாகத் திரும்பிப் பார்த்த) யாது?

விஜயகு? விஜயன் கான் வந்ததுகூடத் தெரியவில்லையா?....... உனது ஒலியச்சாலை என் இப்படி அலங்கோலமாகக் கிடக்கிறது? ஒரு நாள் கூட இப்படி இருக்ககில்லேயே? முருகன் எனது உள்ளம் எவ்வாறு அலங்கோலமாக இருக்கிததே. அது போலத்தான் என் ஓவியச்சாலையும் இருக்கிறது. விஜயன் அவனே நினைத்து வருங்கிக்கொண்டே இருப்ப தால் என்ன பயன்? அவள்தான் உன்னேப் பொருட் படுத்தாமன் போய்விட்டாளே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/11&oldid=533789" இலிருந்து மீள்விக்கப்பட்டது