பக்கம்:அழகு மயக்கம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ கு மயக்கம்

முருகன் : நான் அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக

தேன். ஆனல்........

?.. 、స్క్లో ; ニ霊*?ヘ جہ یہ بی, * - જ - ૧ . * ירrr:

விஜயன ஆணுல என ன : அ.க.க வாாகத சில அதே

சமாதானக்கான் சொல்லப்போகிருய்.

முருகன் (கிரும்பிப் பார்த்து) விஜயா, உனக்கு என் இயல்பு கன்ருகத் தெரியும் என்று கினைத்துக்கொண் டிருக்கேன். ஆனல், உனக்குக் கொஞ்சம்கூடத் தெரிய ఉఘడి.

6. బ్రిL5r: పత్రా క్రైజ్డ్ தெரியவிட்டால் பாதகம் இல்லே.

உனக்குத் தெரிந்திருந்தால் போதும்.

முருகன். எனக்கு இப்போது கன்முகத் தெரிகிறது.

விஜயன்: அவள்தான் போய்விட்டாளே; அவளே கினேத்து

ஏங்கி என்ன செய்வது?

முருகன். அவளே நினைத்து எங்குவதிலேயே ஒர் இன்பம்

இருக்கிறது.

விஜயன்: இந்த ஏக்கத்திற்கெல்லாம் காரணம் நீ அவ ளிெடம் வெற்றி பெறவில்லை என்பதுதான். நீ வெற்றி பெற்றிருந்தால் இன்று அவளேப் பற்றி எண்ணவே மாட்டாய். ஆசையெல்லாம் அப்பொழுதே தணிக்து போயிருக்கும்.

முருகன்: (அருகில் சென்று) இதுதான் என்னைப்பற்றி நீ

அறிந்துகொண்டதா?

விஜயன்: நான் உன்னைப்பற்றிக் குறைகூ அவதாக கினேக்கவேண்டாம். நீ விணுக வருத்துவதைக் காண என்னுல் சகிக்க முடியவில்லை. நீ தீட்டிய அழகிய ஒவியங்களைப் பார்த்துக்கூட ஒரு வார்த்தையும் சொல் லாமல் அவள் போய்விட்டாளே! அவளுக்காக ஏன் ஏங்கிக்கொண்டிருக்கிருய்?

(எழுத்து ஓவியங்களிடையே உங்ா

வுகிறன்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/13&oldid=533791" இலிருந்து மீள்விக்கப்பட்டது