பக்கம்:அழகு மயக்கம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகு மயக்கம் γ

முருகன் : இந்தக் கல்லூரிப் பெண்களைப் பேச்சில் வெல்

லவே முடியாது. வசந்தா : நாங்கள் வெறும் வாயாடிகள் என்கிறீர்

களோ? முருகன் : (சிரித்துக்கொண்டே) வசந்தா, சினிமாவுக்கு நோமாகவில்லையா? பேசிக்கொண்டே மெதுவாக நடக்கலாமே!

(எழுந்து புறப்பட் ஆயத்தம்

செய்கிருன்.) வசந்தா : எந்த சினிமாவுக்குப் போகலாம்? முருகன் எதற்கு வேண்டுமானுலும் போகலாம். எனக்கு எல்லாம் ஒன்றுதான். நான் ஒன்றைத்தானே எங்கே போனுலும் பார்க்கப் போகிறேன்? வசந்தா : அதென்னவோ? முருகன் : நீ சினிமாப் படம் பார்த்துக்கொண்டிரு. கான் உனது வடிவழகைப் பார்த்துக்கொண் டிருக் கிறேன். வசந்தா : என்னைத்தான் வாயாடி என்று சொன்னீர்கள்.

ஆனுல், இப்பொழுது....

(சிரிக்கிருள்) முருகன் : உன கழகைப் பேச ஒரு வாய் போகாதே!

வசந்தா : புகழ்ச்சி யெல்லாம் போதும். வாருங்கள்

போகலாம்.

முருகன் : (மேலங்கியை அணிந்து கொண்டே) அன் தைக்கு கடந்த தேநீர் விருத்தை கான் மறக்கவே முடியாது.

வசந்தா : என் தேநீர் சொம்ப கன்ருக இருக்

ததோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/17&oldid=533795" இலிருந்து மீள்விக்கப்பட்டது