பக்கம்:அழகு மயக்கம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகு மயக்கம் f :

வசந்தா : (சிரித்து) வெறும் வார்த்தை சொல்லுவதில் என்ன நஷ்டம் எ ன் கி க .ே ௗ ? நிறையச் சொல்லுங்கள். முருகன்; உன்னிடம் கான் கூறப்போகும் வார்க்கைகன் வெறும் வார்த்தைகள் அல்ல. அவை என் உள்ளத்தி விருந்து - உணர்ச்சியோடு வரும் வார்த்தைகளாக இருக்கும்.

{அருகே நெருங்குகிருரன். வசக்தா விரைந்து படத்தின் அருகு செல்கிளுள்.) வசந்தா : முருகா, மிக கன்முகப் படம் எழுதியிருக்கிறீர் கள். உங்கள் கலைக் திறமை முழுவதும் இதில் வெளியா கியிருக்கிறது. முருகன் : நீ வந்திராவிட்டால் கான் இப்படி எழுதியிருக்க

முடியாது. வசந்தா : நான் உங்களுக்கு இப்படி எழுதும்படி சொல்

விக் கொடுத்தேனு என்ன ? முருகன்; நீ சொல்லிக் கொடுக்கவில்லை. உன் அழகு

சொல்லிக் கொடுத்தது. வசந்தா அழகுக்கு அக்கத் திறமை உண்டென்று இப்

பொழுதுதான் தெரிகிறது. முருகன். எல்லா அழகுக்கும் அத்தக் கிறமை வாது.

உன்னுடைய போழகுக்கு அது தனித் திறமை. வசந்தா வந்தவர்களே எல்லாம் வானளாவப் புகழ்வது

தான் உங்கள் வேலை போவிருக்கிறது ? முருகன் : கான் உண்மையைத்தான் கூறுகிறேன். வசக்தா, உன்னைப்போன்ற அழகியை கான் இதுவரை கண்ட தில்லை; இனிக் காணப்போவதுமில்லை. வசந்தா : (சிரித்து)பிரம்மாவின் கைத் திறமை என்ளுேடு

முடிவடைக்கவிட்டது; அப்படித்தானே ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/21&oldid=533799" இலிருந்து மீள்விக்கப்பட்டது