பக்கம்:அழகு மயக்கம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

aர் விளையாட்டு ? fy

இனமங்கை : பாட்டி என்_இப்படி இரவு வோேயிலே தனியாக வந்தீர்கள்? வழியில் அணே கிடைக்காவிட் டால் சொம்பக் கஷ்டப்படுவீர்களே!

கிழவி : என்ன செய்கிறது? இந்த செயிலை விட்டால் பிறகு காலையில் ஐந்து மணிக்குத்தான் அடுத்த .ொவில் லத்து சேரும். அதில் வந்தால் ஊர் போய்ச் சேருவதற் குள்ளே முகூர்க்க மெல்லாம் முடிந்துபோகும். எப்படி பும் முகூர்க்கத்திற்கு முன்னே வரவேண்டுமென்று இக்க ரெயிலுக்கே புதப்பட்டுவிட்டேன். கல்ல வேளையாக நீ துனே கிடைக்காய். நீயும் கல்யாணத்திற்குத்தானே....

இளமங்கை : இல்லை, பாட்டி கான் என் சிநேகிதி வீட்டுக்

குப் போகலாமென். வந்தேன்.

|பேசிக்கொண்டே இருவரும் கடக்

கிமூர்கள்.:

கிழவி : சிநேகிதி விட்டுக்கா? அதற்கா இக்க நோக்கில் வந்தாய்? சி. வயகப் பெண்களெல்லாம் இப்படித் தனி யாக இருட்டிலே வாலாமா? இந்தக் காலத்துப் பெண் களே இப்படித்தான். காங்களெல்லாம் சிறு வயசாக இருக்கும்போது இப்படி யெல்லாம் வாமாட்டோம்.

இளமங்கை என்ன பயம், பாட்டி? இங்கிருந்து ஊர் அரை மைல்தானே? கள்ளாத வயசிலே நீங்கள் தனி யாக வந்திருக்கும்போது எனக்கென்ன?

கிழவி : முகூர்த்தத்தைக் காலையிலே வைத்துவிட்டார்கள்.

அதளுல்தான் சாக்கிரி வண்டிக்கு வங்தேன்.

இனமங்கை : யாருக்கு, பாட்டி, கல்யாணம்?

கிழவி : அவனுக்குக்கான்-கம்டி ராமசாமிக்கு இத்தன. நாள் கழித்து இப்பொழுதுதான் அவ துக்கு நல்ல புத்தி வந்திருக்கிறது.

k samé

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/27&oldid=533805" இலிருந்து மீள்விக்கப்பட்டது