பக்கம்:அழகு மயக்கம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 அது ரு மயககள்

இளமங்கை : (கிடுக்கிட்டு) யாருக்கு? ராமசாமிக்க:

எந்த சாமசாமி, பாட்டி?

கிழவி : பெரிய விட்டு ராமசாமிக்குத்தான். அவன் எனக் குப் போன் ஆகவேனும், அவன் கல்யான க்கைப் பார்த்துவிட்டுத்தான் சாகவேனுமென்று எனக்கு ஆசை. இப்பொழுதுதான் அவனுக்கு வேளே வந்து சேர்க்கது.

இளமங்கை; (கலக்கத்தோடு) இந்த ஊரிலே பொதுக் காரியங்களில் எல்லாம் ஈடுபட்டு நல்ல வேலை செய்வாரே, அக்த ராமசாமிக்கா கல்யாணம்?

கிழவி: ஆமாம், அவ னுக்குத்தான். ஊர்ப்பொதுக் காரி யம் என்ருல் அவனுக்கு உயிர். உனக்கு அவனேக் கெரி

யுமா? நீ முன்னுல் இந்த ஊருக்கு வங்கிருக்கிருயா?

இளமங்கை விம்மி ஏங்கிப் பெரு மூச்சு விடுகிருள். கிழவி அதைக் கவனியாமல் பேசிக்கொண்டி ருக்கிருள். அம்மங்கை அதை யுணர்ந்து மனசைத் திடப்படுத்

கிக் கொள்கிருள்.)

இளமங்கை : (தடுமாற்றத்துடன்) எனக்கு...எனக்குத் தெரியாது; கேள்விப்பட்டிருக்கிறேன்; அதனுல் கேட் டேன்.

கிழவி : இத்தனை நாளாக அவன் கல்யாணம் பண்ணிக் கொள்ள மாட்டேனென்ற் ஒரே பிடிவாதம் பண்ணி ன்ை. இப்பொழுதுதான் அவனுக்கு நல்ல காலம் வக் திருக்கிறது. இளமங்கை என் கல்யாணம் வேண்டாமென்ருர்? கிழவி : அந்தக் கூக்கை என் கேட்கிருய்? இந்த ஊரிலே ஒரு சிறுக்கி வந்திருந்தாள். வாத்தியார் வேலை பண்ணு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/28&oldid=533806" இலிருந்து மீள்விக்கப்பட்டது