பக்கம்:அழகு மயக்கம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யார் விளையாட்டு ? 23 விதவை : யாது இக் கோத்தில் கதவைத் தட்டுவது ? வெளியிலிருந்து பெண் குரல் : (மெதுவாக) மருதாயி

அக்கா, நான்தான் சரோஜா.

மருதாயி : (ஆச்சரியத்தோடு) யார், சரோஜாவா ?

{கதவை விரைவாகச் சென்று கிறக் கிருள். ரெயிலிலிருந்து கிழவியுடன் வந்த இளமங்கை உள்ளே துழை கிருள்.)

சரோஜா, இத் தேசத்தில் எப்படி வந்தாய் ?

அவளேக் கட்டி அனேத்துக் கொன்

கிருள்.)

சரோஜா : அக்கா, உங்களைப் பார்த்துவிட்டுப் போகலா

மென்றுதான் வந்தேன்.

மருதாயி ; கிடீரென்று பாரிடமும் சொல்லாமல் இடிப் போய்விட்டாயே ? இந்த ஒரு வருஷமாக எங்கே இருந்தாய் ? உன்னே எங்கெல்லாமோ தேடித் தேடிப் பார்த்தானே அவன் ?

(வெனிக் கதவைத் தாழிட்டுவிட்டு மருதாயி வருகிருள். இருவரும் வீட்டுத் தாழ்வாரத்தில் உட் காருகிருர்கள்.) சரோஜா என்னே எதற்காகத் தேடவேண்டும் ? கான்

தான் போய்விட்டேனே, அக்கா ?

மருதாயி : என்ன இருந்தாலும் கீ அப்படிப் போகலாமா? இப்பொழுது பார். என்ன ஆயிற்று ? உன்னேக் காணு மல் அவன்........

சரோஜா : (சட்டென்று) என்ன ஆயிற். எல்லாம் கல்

லதுதான் ஆயிற்.அ....

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/33&oldid=533811" இலிருந்து மீள்விக்கப்பட்டது