பக்கம்:அழகு மயக்கம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

aர் விசேயாட்டு ?

சரோஜர: எனக்கு என் வேலை இருக்கிறது. எப்படியோ

காலத்தைத் தள்ளவேண்டியது.

!எழுந்து பக்கத்திலிருந்த துணேப்

பிடித்துக்கொண்டு கிக்கிமூன்.)

மருதாயி: கீ எதற்காக இங்கிருத்து யாருக்கும் சொல்லா

மல் போனுய்?

சரோஜா (சோகத்தோடு) அவர் என்னே மறந்துவிடட்டும்

என்பதற்காகத்தான்.

மருதாயி: அவன் உன்னே மறக்கவே இல்லை. இனிமேல் மறக்கப்போவதும் இல்லை. அது எனக்கு கன்ருகக் தெரியும். ....நீ மாத்திரம் அவனே மறக்கப்போகிருயா ?

சரோஜா (அருகில் வந்து அமர்ந்து) அக்கா, என் மன கிலேமை உங்களுக்கு கன்முகத் தெரியும். கான் என்ன செய்வது? இங்கே கான் வேலை பார்த்துக்கொண்டிருக் கும் வரை அவருடைய பக்துக்கள் எல்லோரும் என்னே எசினதும் பேசினதும் உங்களுக்குத் தெரியாதா?

மருதாயி: எல்லாம் எனக்குத் தெரியும் சரோஜா. ஆளுல்....

சரோஜா கான் அதையெல்லாம் பொருட்படுத்தினேனு? இல்லவே இல்லை. ஆனல் அவனைச் சாதிப் பிாஷ்டம் செய்துவிடுவதாகச் சொன்னதுதான் எனக்குக் கவலை யாக இருந்தது.

மருதாயி (விசனத்தோடு) அகற்காக நீ இப்படி ஒடிப்

போகலாமா?

சரோஜா: அக்கா, ஊரெல்லாம் ஒன்ற் சேர்ந்துகொண்டு அவருக்குத் தொக்கசவு கொடுக்தால் அதை எப்படி அவர் சமாளிக்க முடியும்? இதுவோ கிராமாக்கம், பட் டணமாக இருந்தால் கவலையில்லை. இங்கே பழை. சம்பிச தாயங்கள் வேரூன்றி இருக்கின்றனவே!....அதோடு சுற்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/35&oldid=533813" இலிருந்து மீள்விக்கப்பட்டது